bowler

Advertisment

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விக்கெட் வீழ்த்தி விட்டு அந்த மகிழ்ச்சியைபல்டி அடித்து ஒரு வீரர் கொண்டாடியுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரனாது வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 20 ஓவர் போட்டித்தொடராகும். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போல இத்தொடரும் பிரபலமானது. அதில் கெவின் சின்கிளைர் என்ற வீரர் விக்கெட் வீழ்த்தி விட்டு அந்த மகிழ்ச்சியை காற்றில் பின்னோக்கி பல்டி அடித்துகொண்டாடியுள்ளார். அந்தகாணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment