style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்றைய ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 600 பவுண்டரிகளுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஆடும் முதல் வெளிநாட்டு வீரர் என்றசாதனையை படைத்துள்ளதுள்ளார். இந்த சாதனையை நேற்று மும்பை அணியினுடான போட்டியில் படைத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் 105 இன்னிங்ஸில் 604 பவுண்டரிகளை அடித்துள்ளார். அதில் 290 சிக்ஸர்களும், 314 ஃபோர்களும் அடங்கும். 38 வயதாகும் கெய்ல் ஐபிஎல்லில் மொத்தம் 3,928 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2,996 ரன்கள் ஃபோர்களும், சிக்ஸர்களும் தான். மொத்த ரன்களில்76.27 சதவீதம் ரன்களைபவுண்டரிகளின் மூலம் பெற்றிருக்கிறார்.