Skip to main content

சென்ன சூப்பர் கிங்ஸ் அணியின் முழு வீரர்களின் பட்டியல்...

13ஆம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் அதிகபட்ச விலையான ரூ.15.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
 

csk dhoni

 

 

இந்நிலையில் சென்னை சூப்பர் கின்ஸ் அணி தனக்கு தேவையான நான்கு வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா ரூ. 6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அவரை தொடர்ந்து சாம் கரன் ரூ.5.5ஒ கோடிக்கும், ஜோஷ் ஹேசல்வுட் ரூ 2 கோடிக்கும், ஆர் சாய் கிஷோர் ரூ. 20 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் 2020ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போகும் முழு வீரர்களின் பட்டியல்:

நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், தோனி, ஜோஷ் ஹேசில்வுட், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, சாவ்லா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஃபாப் டு பிளெசிஸ், ஷர்துல் தாக்குர், மிட்செல் சாண்ட்ன்ர், டிவைன் பிராவோ, லுங்கி இங்கிடி, சாம் கரண், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்