Advertisment

முகமது ஷமி மீது காவல்துறை வழக்கு பதிவு..மகிழ்ச்சியில் மனைவி..

shami

முகமது ஷமியை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவி ஹசின் ஜஹான், கடந்த ஆண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதன் அடிப்படையில் 4 பிரிவுகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபனம் ஆனால் முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இது குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் மகிழ்ச்சி தெரிவித்த, காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisment

team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe