Advertisment

பும்ராவின் அதிரடி பேட்டிங்கால் கவுரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா...

bumrah

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில்விளையாட இருக்கிறது. எனவே, டெஸ்ட் தொடருக்குதயாராகும்வகையில்பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

Advertisment

ஏற்கனவே, ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்தநிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில்முதலில் பேட்டிங்இறங்கியஇந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்து, வேகமாக ரன்களைகுவித்தது. ப்ரித்விஷா40 ரன்களும், கில்43 ரன்களும்அடித்து ஆட்டமிழந்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள்,மைதானத்திற்கு வந்த வேகத்தில்திரும்பி சென்றதால், 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துதடுமாறியது.

Advertisment

இருப்பினும், ஜஸ்பிரிட் பும்ரா, அதிரடியாக ஆடி ரன்களைகுவித்தார். சேவாக்ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அரைசதத்தைகடந்த அவர், 57 பந்துகளில் 55ரன்கள்அடித்து அசத்தினார். பும்ராவின் அதிரடி ஆட்டத்தால், இந்தியஅணி 194 ரன்கள்எடுத்து, கவுரவமான நிலையை எட்டியது.

Cricket australia jasprit bumrah team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe