Advertisment

பிரைன் லாராவின் சிறந்த வீரர்கள் பட்டியல்: ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!  

lara

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரைன்லாரா. உலகின்சிறந்தகிரிக்கெட்வீரர்களின் பட்டியலில், எப்போதும் இவருக்கு தனி இடமுண்டு.

Advertisment

பிரைன் லாரா, தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், தனக்கு எதிராக விளையாடிய ஐந்து சிறந்த வீரர்கள், உலகின் தற்போதைய ஐந்து சிறந்த பவுலர்கள் மற்றும் இந்த காலகட்டத்தின் ஐந்துசிறந்த வீரர்கள்உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

Advertisment

லாரா, தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், காலிஸ், சங்கக்காரா, ராகுல் டிராவிட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

உலகின் தற்போதைய சிறந்த பந்து வீச்சாளர்களாக, ஜஸ்பிரிட் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர், ரபடா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

மேலும் லாரா, இந்தக் காலகட்டத்தின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

brian lara jasprit bumrah Sachin Tendulkar virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe