/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IPL-11.jpg)
ஐபிஎல் சீசன் 11ன் மூன்றாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் வலுவான வீரர்களைக் கொண்டுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)