Advertisment

சி.எஸ்.கே அணியில் சுட்டிக்குழந்தை வர வாய்ப்பு - பத்ரிநாத் கணிப்பு

 Badrinath prediction of mouse baby in CSK team

Advertisment

2023 ஐ.பி.எல் மினி ஏலம் கொச்சியில்இன்று பரபரப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும்தங்களது அணிக்கு வழு சேர்க்கத்திறமையான வீரர்களை இந்த ஐ.பி.எல் மினிஏலத்தில் வாங்கி வருகின்றனர்.

சி.எஸ்.கே அணியில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள் இணைவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்புசி.எஸ்.கே ரசிகர்களிடம்உள்ளது. இந்நிலையில், முன்னாள்இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணி வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத்,சி.எஸ்.கே அணிக்கு 3-வதுபொசிசனுக்கு சில கிரிக்கெட் வீரர்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாகக்கூறியுள்ளார்.

அவர் சொன்ன அந்த வீரர்கள், சி.எஸ்.கே ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என அழைக்கப்படும் இங்கிலாந்து அணியின் சாம் கரன்மற்றும்இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஆக இருக்கலாம் என சுப்பிரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.

IPL CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe