Advertisment

இந்தியாவுக்கு 390 ரன்கள் இலக்கு!

Australia vs India one day cricket match at sydney

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 390 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிட்னியில் நடைபெற்றுவரும்கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 104, வார்னர் 83, லாபுஷேன் 70, மேஸ்வேல் 63, பிஞ்ச் 60 ரன்கள் எடுத்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

2nd one day match Australia India sydney
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe