பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை -ரஹானே, உமேஷ் யாதவ் அபாரம்

rahane

இந்தியகிரிக்கெட்அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள்போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர்போட்டிகள்நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்தது டெஸ்ட்தொடர் நடைபெறவுள்ளது.

டெஸ்ட்தொடருக்குதயாராகும்விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தஇந்தியஅணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துதடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷாமற்றும் சுப்மன்கில்ஆகியோர்ரன்எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ரஹானேவின் அபார சதத்தாலும், புஜாராவின்நிதானமான அரைசதத்தாலும் இந்தியஅணி 9 விக்கெட்இழப்பிற்கு 247 ரன்கள்எடுத்துடிக்ளர் செய்தது.

இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஏ அணி தொடக்கம் முதலேதடுமாறியது. இருப்பினும் கேமேரான்க்ரீனின் சதத்தின்உதவியோடு இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 289 ரன்கள் குவித்துஇந்திய அணியை விட 39 ரன்கள்முன்னிலை பெற்றுள்ளது. கிறிஸ்க்ரீன், 114 ரன்களோடு களத்தில் உள்ளார்.இந்தியஅணி தரப்பில் சிறப்பாக பந்து வீசியஉமேஷ்யாதவ், 3 விக்கெட்டுகளையும், சிராஜ்2 விக்கெட்டுக்களையும், அஸ்வின்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ajinkya rahane indvsaus
இதையும் படியுங்கள்
Subscribe