/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ind bang_0.jpg)
கிரிக்கெட் ஆசிய கோப்பையில் இன்றுமுதல் சூப்பர்4 லீக் ஆட்டம் தொடங்குகிறது. துபாயில் இந்தியாவும் வங்கதேசமும் விளையாடுகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல, அபுதாபியில் நடக்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Advertisment
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஜடேஜாவை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us