வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் இந்த உலகக்கோப்பையில் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் உலக கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “குலாம் நபி(கேப்டன்), முகமது ஷசாத்(விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜ்புல்லா ஜத்ரன், ஷமிமுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஜத்ரன், அப்தப் ஆலம், ஹமித் ஹசன்,முஜிப் உர் ரஹ்மான்