Advertisment

ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரருக்கு கரோனா!

mujeeb ur rahman

Advertisment

ஆப்கானிஸ்தானை சேர்ந்தகிரிக்கெட்வீரர், முஜீப்உர்ரஹ்மான். ஐ.பி.எல்-லில் இவர் கிங்ஸ் 11 பஞ்சாப்அணிக்காகஆடி வருகிறார். மேலும், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும், பிக்பாஷ்(Big Bash) தொடரில் பிரிஸ்பேன் ஹீட்அணிக்காகவிளையாட இருந்தார்.

பிக்பாஷ்தொடரில்விளையாடுவதற்காக, கடந்த வாரம் தனதுசொந்தஊரானகாபூலில்இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளார் முஜீப். வெளிநாட்டிலிருந்து வந்ததால், அங்கு ஒரு ஹோட்டலில்தனிப்படுத்தப்பட்டிருந்த அவருக்குகரோனாஅறிகுறிகள் ஏற்பட்டன. இதனைத்தொடர்ந்து, முஜீப்பிற்கு காரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு காரனோதொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து முஜீப், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுவதுமாக குணமடையும் வரை, அவர் குயின்ஸ்லாந்தின் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பார்எனபிரிஸ்பேன் ஹீட்அணி நிர்வாகம்அறிவித்துள்ளது.

bigboss mujeeb ur rahaman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe