ஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...!

ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Togather) எனும் வசதியை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

ww

இந்த வசதியை அறிமுகம் செய்வதில் முதல்கட்டமாக தற்போது சோதனை செய்யப்பட்டுவருகிறது. சோதனை முடிந்து இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், நம் நண்பர்கள் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே வீடியோவை வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் பார்க்கலாம். இந்த வசதி ஃபேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மூலமாக உபயோகிக்கலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook watch videos together
இதையும் படியுங்கள்
Subscribe