இந்தியஅளவில்சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்துள்ளது.

Advertisment

IIT

மேலும் இந்திய அளவிலான ஒட்டுமொத்த கல்லூரிகளின்தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது.சென்னை ஐஐடி இரண்டாவது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.