கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
22-10-2019,ஐப்பசி05,செவ்வாய்க்கிழமை,நவமிதிதிஇரவு03.33வரைபின்புதேய்பிறைதசமி.பூசம்
நட்சத்திரம் மாலை04.38வரைபின்புஆயில்யம்.நாள்முழுவதும்சித்தயோகம்.நேத்திரம்-1.
ஜீவன்-1/2.முருக- நவகிரகவழிபாடுநல்லது.சுபமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும்.
இராகுகாலம்மதியம்03.00-04.30,எமகண்டம்காலை09.00-10.30,குளிகன்மதியம்12.00-.30,
சுபஹோரைகள் காலை8.00-9.00,மதியம்12.00-01.00,மாலை04.30-05.00,இரவு07.00-08.00,10.00-12.00.
மேஷம்
இன்றுதொழில்,வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம்.குடும்பத்தில்பிள்ளைகளால்
அமைதியற்றசூழ்நிலைநிலவும்.எந்தசெயலையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்பட்டால்
மட்டுமேவெற்றிஅடைய முடியும்.நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும்.தெய்வவழிபாடுநன்மைதரும்.
ரிஷபம்
இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும்.உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குஆனந்தத்தை
தரும்.தொழில்வியாபாரத்தில்பணியாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள்.எதிர்பார்த்த
லாபம்கிட்டும்.வெளியூரில்இருந்து நற்செய்திகிடைப்பதற்கானசூழ்நிலைஉருவாகும்.புதியபொருள்சேரும்.
.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களுடன்சிறுகருத்துவேறுபாடுகள்தோன்றும்.பொருளாதாரரீதியாகவும்
நெருக்கடிகள்ஏற்படலாம்.தொழில்வளர்ச்சிக்கானசெயல்களில்அதிககவனம்செலுத்துவது
நல்லது.எதிர்பார்த்தஇடத்திலிருந்து உதவிகள்சிறுதாமதத்திற்குபின்கிட்டும்.
கடகம்
இன்றுஎதிர்பாராதவகையில்திடீர்தனவரவுஉண்டாகும்.சுபகாரியங்கள்கைகூடும்.
வியாபாரத்தில்எதிரிகளால்இருந்தபிரச்சினைகள்விலகும்.உத்தியோகரீதியானவெளியூர்
பயணங்களால்முன்னேற்றம்ஏற்படும்.கொடுத்த கடன்கள்வசூலாகும்.உறவினர்கள்அனுகூலமாகஇருப்பார்கள்.
சிம்மம்
இன்றுஉடல்நிலையில்சிறுஉபாதைகள்வந்துநீங்கும்.வீட்டில்பிள்ளைகளால்மனசங்கடங்கள்
ஏற்படலாம்.அலுவலகத்தில்தேவையற்றஇடமாற்றம்ஏற்படக்கூடியசூழ்நிலைஉருவாகும்.
உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வதுநல்லது.பயணங்களால்அனுகூலங்கள்உண்டாகும்.
கன்னி
இன்றுஎடுத்தகாரியத்தைவெற்றிகரமாகசெய்துமுடிப்பீர்கள்.குடும்பத்தில்பிள்ளைகளுடன்
இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும்.வேலையில்சகநண்பர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள்.
சுபகாரியமுயற்சிகளில் அனுகூலமானபலன்கள்உண்டாகும்.எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும்.பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள்.
சுபசெலவுகள்ஏற்படும்.தொழில்வளர்ச்சிக்காகஎதிர்பார்த்தவங்கிகடன்கள்கிடைக்கும்.
சொத்துசம்பந்தமானவழக்குகளில் வெற்றிபெரும்வாய்ப்புகள்ஏற்படும்.சேமிப்புஉயரும்.
விருச்சிகம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும்,மந்தமும்உண்டாகும்.பிள்ளைகளுக்குபடிப்பில்ஆர்வம்
குறையும்.வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்அடைவதில்சிக்கல்கள்ஏற்படலாம்.பெரியமனிதர்களின்
ஆதரவும்ஒத்துழைப்பும் மனதிற்குநிம்மதியைதரும்.சுபகாரியபேச்சுவார்த்தைகளில்நற்பலன்கிட்டும்.
தனுசு
இன்றுஉங்களுக்குமனஉளைச்சல்ஏற்படும்.மற்றவர்கள்மீதுகோபப்படும்நிலைஉருவாகும்.
உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களிடம்தேவையில்லாமல்பேசுவதை
தவிர்க்கவும். வியாபாரத்தில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுநல்லது.எதிலும்கவனம்தேவை.
மகரம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும்.பொருளாதாரம்சிறப்பாக
இருக்கும்.வீட்டுத்தேவைகள்பூர்த்தியாகும்.உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அன்பையும்,
ஆதரவையும்பெறுவீர்கள்.வியாபார ரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும்.
கும்பம்
இன்றுபுதுஉற்சாகத்துடன்அனைத்துவேலைகளையும்செய்துமுடிப்பீர்கள்.குடும்பத்தில்இருந்த
பிரச்சினைகள்விலகும்.திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும்.உடல்
ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம்.பிள்ளைகள்மூலம்வீண்மனசங்கடங்கள்
உண்டாகும்.விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.வியாபாரத்தில்ஓரளவு
முன்னேற்றம்ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளின்அன்பும்ஆதரவும்கிட்டும்.