கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

14-03-2020, பங்குனி 01, சனிக்கிழமை, சஷ்டிதிதிபின்இரவு 04.25 வரைபின்புதேய்பிறைசப்தமி. விசாகம்நட்சத்திரம்பகல் 12.20 வரைபின்புஅனுஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. காராடைநோன்பு 10.50 மணிமுதல் 11.50 மணிவரை. இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

தினசரிராசிபலன் -14.03.2020

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்சோர்வுடனும்சுறுசுறுப்பின்றியும்காணப்படுவீர்கள். தேவையில்லாமல்மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாகும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தஒருவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது. கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்கல்விவிஷயமாகநல்லசெய்திகிடைக்கும். பழையபாக்கிகள்வசூலாகும். தொழில்ரீதியாகபுதியகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். உத்தியோகத்தில்புதியநபரின்அறிமுகம்கிட்டும். வருமானம்பெருகும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். சகோதரசகோதரிகளால்அனுகூலம்கிட்டும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். பழையகடன்கள்குறையும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். குடும்பத்தில்மகிழ்ச்சியற்றநிலைநிலவும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇடமாற்றம்உண்டாகும். பூர்வீகசொத்துசம்பந்தமானபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். தொழிலில்புதியவாய்ப்புகள்கிடைக்கும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குவரவுக்குமீறிசெலவுகள்அதிகரிக்கும். உத்தியோகத்தில்எதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். பெரியமனிதர்களின்உதவியுடன்தொழிலில்முன்னேற்றம்உண்டாகும். பழையநண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைஅளிக்கும். எதிலும்சற்றுசிக்கனமுடன்இருப்பதுநல்லது.

kannirasi

கன்னி

இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவைபெறுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். எண்ணியதுநிறைவேறும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபங்கள்விலகும். நண்பர்களின்ஆலோசனைகளால்தடைகள்விலகிமுன்னேற்றம்அடைவீர்கள். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும். எடுக்கும்முயற்சிகளில்வெற்றிகிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளின்படிப்பில்முன்னேற்றமானநிலைஏற்படும். உறவினர்களுடன்இருந்தமனஸ்தாபங்கள்நீங்கும். வேலையில்புதியமாற்றங்கள்உண்டாகும். வியாபாரத்தில்இருந்தஎதிர்ப்புகள், தொல்லைகள்சற்றுகுறையும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுசிறுஉபாதைகள்உண்டாகும். வியாபாரத்தில்சற்றுமந்தநிலைகாணப்படும். உத்தியோகத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்மிகசிறப்பாகஇருக்கும். குடும்பஉறவுகளுக்குஇடையேநல்லஒற்றுமைநிலவும். வீட்டின்பொருளாதாரநிலைமிகச்சிறப்பாகஇருக்கும். உடன்பிறந்தவர்களால்இல்லத்தில்மகிழ்ச்சிகூடும். சிலருக்குஉத்தியோகரீதியானபயணங்களால்அனுகூலம்கிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பெரியமனிதர்களின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். தொழிலில்புதியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குசுபசெலவுகள்உண்டாகும். உறவினர்களால்அனுகூலம்கிட்டும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். பிள்ளைகள்பொறுப்புடன்செயல்படுவார்கள். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். வியாபாரரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.