கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

31-01-2020, தை 17, வெள்ளிக்கிழமை, சஷ்டிதிதிபகல் 03.52 வரைபின்புவளர்பிறைசப்தமி. ரேவதிநட்சத்திரம்மாலை 06.09 வரைபின்புஅஸ்வினி. சித்தயோகம்மாலை 06.09 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Advertisment

mesham

மேஷம்

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். உத்தியோகரீதியாகவீண்அலைச்சல்கள்உண்டாகும். வரவைவிடசெலவுகள்அதிகமாகும். சிக்கனமாகசெயல்பட்டால்பணபிரச்சினையைதவிர்க்கலாம். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.

reshabam

ரிஷபம்

Advertisment

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். வியாபாரத்தில்உங்கள்மதிப்பும்மரியாதையும்கூடும். உத்தியோகரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குதிடீர்தனவரவுகள்உண்டாகும். குடும்பத்தில்சுபிட்சம்இருக்கும். பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். உடன்பிறப்புகள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். உடல்ஆரோக்கியம்சீராகும். வியாபாரத்தில்இருந்தமறைமுகஎதிர்ப்புகள்விலகும். பொன்பொருள்வாங்கிமகிழ்வீர்கள்.

Advertisment

kadagam

கடகம்

இன்றுபயணங்களால்தேவையற்றஅலைச்சல்உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படலாம். வீண்செலவுகளால்கடன்வாங்கநேரிடும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். உற்றார்உறவினர்கள்உதவியால்எடுக்கும்முயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்சோர்வுடனும்மனஉளைச்சலுடனும்காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தசெயலிலும்தடைதாமதம்ஏற்படும். அறிமுகம்இல்லாதவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுஉத்தமம். தொழில்ரீதியாகபுதியமுயற்சிகளைதவிர்க்கவும். எதிலும்கவனம்தேவை.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளின்படிப்பில்முன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்எதிரிகள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். வருமானம்பெருகும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்சிறப்புடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். நண்பர்களால்அனுகூலம்கிட்டும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்கிடைக்கும். வருமானம்இரட்டிப்பாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உறவினர்கள்முலம்எதிர்பார்த்தகாரியங்கள்ஏமாற்றத்தைஅளிக்கும். வீண்செலவுகளைகுறைத்துக்கொண்டால்நெருக்கடிகளைசமாளிக்கலாம். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. பயணங்களால்னுகூலம்உண்டாகும்.

danush

தனுசு

இன்றுஉத்தியோகத்தில்மேலதிகாரிகளின்நெருக்கடிகளால்டென்ஷன்உண்டாகும். எடுத்தகாரியத்தைசெய்துமுடிப்பதில்தடைதாமதங்கள்ஏற்படலாம். உற்றார்உறவினர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். தொழிலில்புதியமாற்றங்களைசெய்துலாபத்தைஅடைவீர்கள்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குபணப்புழக்கம்தாராளமாகஇருக்கும். குடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்நிலவும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். கடன்கள்குறையும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்நற்பலனைத்தரும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்வரவைகாட்டிலும்செலவுகள்அதிகரிக்கும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும். வராதபழையபாக்கிகள்வசூலாகும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்அமைதிநிலவும். உத்தியோகத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். நவீனகரமானபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். திருமணபேச்சுவார்த்தைகளில்அனுகூலப்பலன்உண்டாகும். பெரியமனிதர்களின்நட்புகிட்டும். பொருளாதாரதேவைகள்யாவும்பூர்த்தியாகும்.