கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
30-11-2019, கார்த்திகை 14, சனிக்கிழமை, சதுர்த்திமாலை 06.05 வரைபின்புவளர்பிறைபஞ்சமி. பூராடம்நட்சத்திரம்காலை 08.15 வரைபின்புஉத்திராடம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம்
இன்றுநீங்கள்எதிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தில்வீண்பிரச்சினைகள்உருவாகலாம். தேவையில்லாதசெலவுகளால்கடன்கள்வாங்கவேண்டியநிலைவரும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். பெரியமனிதர்களின்ஆதரவுமனதிற்குபுதுதெம்பைகொடுக்கும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்ஏற்படலாம். உங்கள்ராசிக்குபகல் 02.32 மணிவரைசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனம்தேவை. மதியத்திற்குபிறகுமனஅமைதிஉண்டாகும். பொருளாதாரநெருக்கடிகள்சற்றுகுறைந்துஉங்களதுதேவைகள்பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்றுஉங்கள்ராசிக்குபகல் 02.32 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்எதிர்பாராதவீண்விரயங்கள்ஏற்படலாம். வியாபாரத்தில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுநல்லது. வெளிஇடங்களில்அறிமுகம்இல்லாதநபர்களிடம்தேவையில்லாமல்பேசுவதைதவிர்ப்பதுஉத்தமம்.
கடகம்
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். எதிரிகளின்பலம்குறைந்துஉங்கள்பலம்கூடும். பெரியமனிதர்களின்ஆதரவால்நன்மைகிடைக்கும். பயணங்களால்அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குஅவர்கள்உழைப்பிற்கேற்றஊதியம்கிடைக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிஏற்படும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குதகுதிக்கேற்றபதவிஉயர்வுகிடைக்கும். வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். வருமானம்பெருகும்.
கன்னி
இன்றுஉங்களுக்குவீண்மனக்குழப்பங்கள்உண்டாகும். உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். பணிபுரிபவர்களுக்குவேலைபளுசற்றுஅதிகரிக்கும். எதிலும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்சற்றேகுறையும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்கூடும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்கள்வழியாகஉதவிகள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். தெய்வவழிபாடுமனதிற்குநிம்மதியைதரும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறைவுஏற்படும். குடும்பத்தில்உள்ளநெருக்கடிகளைசமாளிக்கநீங்கள்பொறுப்புடனும், சிக்கனத்துடனும்நடந்துகொள்வதுஅவசியம். உற்றார்உறவினர்கள்ஓரளவுசாதகமாகசெயல்படுவார்கள்.
தனுசு
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சற்றுநிதானத்துடன்இருப்பதுநல்லது. எளிதில்முடியவேண்டியகாரியத்தைகூடசிரமபட்டுமுடிக்கநேரிடும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்வேலைபளுஅதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்களின்ஒத்துழைப்பால்பணிசுமைகுறையும். வியாபாரரீதியாகஎடுக்கும்புதியமுயற்சிகளில்அனுகூலப்பலன்உண்டாகும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஅமைந்தாலும்வீண்செலவுகளைதவிர்த்துசற்றுசிக்கனமாகஇருப்பதுநல்லது. குடும்பத்தில்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்உண்டாகும். வண்டிவாகனங்களில்செல்கின்றபோதுகவனம்தேவை. பூர்வீகசொத்துக்களால்லாபம்ஏற்படும்.
மீனம்
இன்றுநீங்கள்எதிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும். அரசுவழியில்எதிர்பார்க்கும்கடன்உதவிகிட்டும். புதியநபரின்அறிமுகம்ஏற்படும். சுபமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்உண்டாகும். ஆன்மீககாரியங்களில்ஈடுபட்டுமனஅமைதிஅடைவீர்கள்.