கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
30-05-2020, வைகாசி 17, சனிக்கிழமை, அஷ்டமிதிதிஇரவு 07.58 வரைபின்புவளர்பிறைநவமி. மகம்நட்சத்திரம்காலை 06.02 வரைபின்புபூரம்பின்இரவு 04.42 வரைபின்புஉத்திரம். அமிர்தயோகம்காலை 06.02 வரைபின்புசித்தயோகம்பின்இரவு 04.42 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் - 30.05.2020
மேஷம்
இன்றுபிள்ளைகளால்மனஉளைச்சல்ஏற்படலாம். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிச்சுமைகூடும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். அனுபவம்உள்ளவர்களின்அறிவுரைகள்தொழில்வளர்ச்சிக்குபெரிதும்உதவும். கடன்கள்குறையும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுமந்தநிலைஏற்படும். தொழிலில்கூட்டாளிகளுடன்மனகசப்புஉண்டாகலாம். அனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். சுபமுயற்சிகளில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குசந்தோஷத்தைதரும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்படுவதன்மூலம்லாபம்கிட்டும். உத்தியோகத்தில்புதியமாற்றங்கள்ஏற்படும்.
கடகம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதமருத்துவசெலவுகள்ஏற்படும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். பெரியமனிதர்களின்அன்பும்ஆதரவும்கிட்டும். கொடுக்கல்வாங்கல்விஷயத்தில்கவனம்தேவை. உறவினர்களின்ஆதரவுமனதிற்குமகிழ்ச்சியைஅளிக்கும்.
சிம்மம்
இன்றுஎதிர்பாராதபணவரவுகள்உண்டாகும். வீட்டில்பெரியவர்களின்அன்பும்ஆதரவும்கிடைக்கும். பிள்ளைகள்வழியில்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். தொழில்சம்பந்தமாகவெளிவட்டாரதொடர்புஉண்டாகும். புதியமுயற்சிகளில்ஈடுபடுவதில்அதிகஆர்வம்காட்டுவீர்கள்.
கன்னி
இன்றுஉங்களுக்குமனநிம்மதிசற்றுகுறைந்துகாணப்படும். மிண்செலவுகள்செய்யநேரிடும். ஆரோக்கியத்திலும்உணவுவிஷயத்திலும்சற்றுகவனம்செலுத்துவதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குதங்கள்திறமைகளைவெளிகாட்டநல்லவாய்ப்புகள்உருவாகும்.
துலாம்
இன்றுஉங்களின்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்பிள்ளைகள்பாசமுடன்இருப்பார்கள். கணவன்மனைவியிடையேகருத்துவேறுபாடுகள்மறைந்துசந்தோஷம்கூடும். தொழில்வியாபாரத்தில்பணியாட்கள்தம்பொறுப்பறிந்துசெயல்படுவர். கொடுத்தகடன்கள்வந்துசேரும்.
விருச்சிகம்
இன்றுதொடங்கும்முயற்சிகள்அனைத்தும்தடையின்றிநிறைவேறும். சிலருக்குஉத்தியோகரீதியாகஇருந்தபிரச்சினைகள்நீங்கிமகிழ்ச்சிஏற்படும். வீட்டில்பெண்கள்தம்பொறுப்பறிந்துநடந்துகொள்வார்கள். உற்றார்உறவினர்கள்வழியில்ஓரளவுஅனுகூலம்கிட்டும். செலவுகள்குறையும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்வரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைகுறையும். வியாபாரத்தில்பிரச்சினைகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். வேலையில்ஏற்படும்பணிச்சுமையைஉடன்பணிபுரிபவர்கள்பகிர்ந்துகொள்வர். நண்பர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.
மகரம்
இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உணவுவிஷயத்தில்கட்டுபாடுதேவை. வியாபாரத்தில்பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்கவனத்துடன்செயல்படுவதுநல்லது.
கும்பம்
இன்றுஎந்தஒருகாரியத்தையும்துணிச்சலோடுசெய்துஅதில்வெற்றியும்காண்பீர்கள். தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். குடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். உத்தியோகத்தில்சிலருக்குஉழைப்பிற்கேற்றஊதியஉயர்வுகிடைக்கும். ஆரோக்கியம்சீராகும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். பிள்ளைகள்வழியில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்வுகள்நடைபெறும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்நற்பலன்களைதரும். வேலையில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். பழையகடன்கள்வசூலாகிமகிழ்ச்சியைஅளிக்கும்.