கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
30-01-2020, தை 16, வியாழக்கிழமை, பஞ்சமிதிதிபகல் 01.19 வரைபின்புவளர்பிறைசஷ்டி. உத்திரட்டாதிநட்சத்திரம்பகல் 03.12 வரைபின்புரேவதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்றுஉத்தியோகத்தில்உடனிருப்பவர்களால்தேவையில்லாதபிரச்சினைகளைசந்திக்கநேரிடும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்தேவை. பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்மனதிற்குபுதுதெம்பைதரும். தொழிலில்ஓரளவுலாபம்கிட்டும்.
ரிஷபம்
இன்றுதொழில்வியாபாரத்தில்அமோகமானலாபம்கிடைக்கும். மாணவர்கள்படிப்பில்தங்கள்திறமைகளைவெளிபடுத்திபாராட்டுதல்களைபெறுவார்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். கடன்கள்தீரும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.
மிதுனம்
இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியபாதிப்புகள்விலகும். தொழில்ரீதியானபயணங்களால்அனுகூலம்உண்டாகும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பணவரவுதிருப்திகரமாகஇருக்கும். பெரியமனிதர்களின்தொடர்புகிடைக்கும். புதியபொருள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். சுபமுயற்சிகளில்சிலஇடையூறுகள்ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றிமறையும். வேலையில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்கிட்டும். உறவினர்கள்உங்கள்தேவையைபூர்த்திசெய்வார்கள்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிகுறையும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்உண்டாகும். எதிலும்நிதானத்தைகடைபிடிப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுஉத்தமம். பணியில்கவனம்தேவை.
கன்னி
இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியில்முடியும். குடும்பத்தினருடன்இருந்தமாற்றுகருத்துக்கள்மறைந்துஒற்றுமைநிலவும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்சாதகமானபலன்கிட்டும். திடீர்பயணங்கள்உண்டாகும். தொழில்ரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்முன்னேற்றம்தரும்.
துலாம்
இன்றுஉத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇனியநிகழ்வுகள்ஏற்படலாம். தடைப்பட்டகாரியம்கைகூடும்வாய்ப்புஅமையும். கூட்டாளிகளின்உதவியால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். சிலருக்குஆடம்பரபொருட்கள்வாங்கும்யோகம்உண்டாகும். கொடுத்தகடன்திரும்பகிடைக்கும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். உடன்பிறந்தவர்களுடன்சிறுசிறுமனக்கசப்புகள்ஏற்படலாம். தேவையற்றசெலவுகள்அதிகரிக்கும். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும்.
தனுசு
இன்றுபணவரவுகள்சற்றுஏற்றஇறக்கமாகவேஇருக்கும். எதிர்பாராதவகையில்மருத்துவசெலவுகள்ஏற்படும். ஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். தொழில்வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்இருக்கும்.
மகரம்
இன்றுதொழில்ரீதியாகபணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பத்தில்உள்ளபிரச்சினைகள்தீர்ந்துமகிழ்ச்சிநிலவும். சிலருக்குபொன்பொருள்வாங்கும்யோகம்உண்டு. உத்தியோகத்தில்உள்ளபோட்டிபொறாமைகள்குறையும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.
கும்பம்
இன்றுதொழில்வியாபாரத்தில்சற்றுமந்தநிலைகாணப்படும். உற்றார்உறவினர்கள்வழியில்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். பயணங்களால்அலைச்சல்கள்இருந்தாலும்அனுகூலப்பலன்கள்உண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிட்டும். கடன்பிரச்சினைகள்குறையும்.
மீனம்
இன்றுநீங்கள்தொட்டகாரியம்எல்லாம்வெற்றியைகொடுக்கும். குடும்பத்தில்பணவரவுதாராளமாகஇருக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பழையபாக்கிகள்வசூலாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தெய்வதரிசனத்திற்காகவெளியூர்பயணம்செல்லநேரிடும்.