கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

29-11-2019, கார்த்திகை 13, வெள்ளிக்கிழமை, திரிதியைமாலை 05.40 வரைபின்புவளர்பிறைசதுர்த்தி. மூலம்நட்சத்திரம்காலை 07.33 வரைபின்புபூராடம். அமிர்தயோகம்காலை 07.33 வரைபின்புபிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அம்மன்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்செய்யும்காரியங்கள்மற்றவர்கள்தலையீட்டால்தடைப்படும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கதாமதம்ஏற்படும். அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்நிதானமாகசெயல்பட்டால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். குடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்செய்யும்செயல்களில்எல்லாம்தாமதம்உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புஏற்படும். தொழில்சம்பந்தமாகபுதியமுயற்சிகள்எதையும்செய்யாமல்இருப்பதுநல்லது. வண்டிவாகனங்களில்செல்லும்போதுகவனம்தேவை.

3

மிதுனம்

இன்றுபொருளாதாரம்சிறப்பாகஅமையும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்வெற்றியைதரும். குடும்பத்தில்பெண்கள்ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். வேலையில்உங்களுக்குஇருந்தபோட்டிபொறாமைகள்விலகும். சுபகாரியமுயற்சிகள்நற்பலனைகொடுக்கும்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்ழ்ழழழா£. உறவினர்களுடன்இருந்தமாற்றுகருத்துக்கள்மறைந்துஒற்றுமைஉண்டாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளில்பெரியமனிதர்களின்ஆதரவால்அனுகூலப்பலன்கிடைக்கும். சுபகாரியங்கள்கைகூடும்.

5

சிம்மம்

இன்றுஎந்தகாரியத்திலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தில்கணவன்மனைவியிடையேசிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். வெளிவேலைகளால்அலைச்சல்டென்ஷன்அதிகரிக்கும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்ஓரளவுலாபம்கிட்டும்.

kannirasi

கன்னி

இன்றுபணவரவுசுமாராகஇருக்கும். குடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்ஏற்படலாம். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். அலுவலகத்தில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிட்டும். நண்பர்களின்ஆறுதல்வார்த்தைகள்புதுதெம்பைதரும். கடன்கள்குறையும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நடைபெறும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். நண்பர்களின்ஆலோசனைகள்வியாபாரவளர்ச்சிக்குபெரிதும்உதவும். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉத்தியோகத்தில்எதிர்பாராதவீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்செலவுகள்அதிகமாகும். தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்தால்நல்லலாபத்தைஅடையலாம். தெய்வதரிசனம்மனதிற்குநிம்மதியைதரும். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். பிள்ளைகள்வழியில்நல்லசெய்திகிட்டும். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களால்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். சேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுஉங்களின்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். திருமணசுபமுயற்சிகளில்தாமதநிலைஉண்டாகும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குசந்தோஷத்தைதரும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்லாபம்அடையலாம். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். பிள்ளைகள்பாசமுடன்இருப்பார்கள். உத்தியோகத்தில்உங்கள்திறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்ககூடியவாய்ப்புகள்உருவாகும். பெரியவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிசுமூகஉறவுஏற்படும். வருமானம்பெருகும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்திறமைகளைவெளிப்படுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். வேலையில்உடன்பணிபுரிபவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழில்சம்பந்தமானவழக்குகளில்வெற்றிபெறுவதற்கானவாய்ப்புகள்உண்டாகும். சேமிப்புஉயரும்.