கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

29-05-2020, வைகாசி 16, வெள்ளிக்கிழமை, சப்தமிதிதிஇரவு 09.55 வரைபின்புவளர்பிறைஅஷ்டமி. ஆயில்யம்நட்சத்திரம்காலை 06.58 வரைபின்புமகம். நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன்வழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Advertisment

தினசரிராசிபலன் - 29.05.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்சிறுதடைக்குபின்புஅனுகூலம்உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறையும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வேலையாட்களைசற்றுஅனுசரித்துசென்றால்தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றத்தைகாணலாம்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைந்துகாணப்படும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்பாதிப்புகள்தோன்றும். உத்தியோகஸ்தர்கள்மேலதிகாரிகளைஅனுசரித்துசென்றால்அனுகூலம்உண்டாகும். நண்பர்களின்உதவியால்கடன்சுமைஓரளவுகுறையும்.

3

மிதுனம்

இன்றுஉங்கள்பணிகளைதிறம்படசெய்துமுடிப்பீர்கள். பெற்றோருடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குமகிழ்ச்சியைகொடுக்கும். தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். குடும்பத்தில்இருந்தபிரச்சனைகள்தீரும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும்.

kadagam

கடகம்

இன்றுஉறவினர்களால்மனசங்கடங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. தொழிலில்எதிர்பாராதசெலவுகள்தோன்றும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வேலைபளுகுறையும். எதிர்பாராதஉதவிகள்கிட்டும். தெய்வவழிபாடுநல்லது.

5

சிம்மம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்உற்சாகத்தோடுசெய்துமுடிப்பீர்கள். சிலருக்குவேலைவிஷயமாகவெளிவட்டாரநட்புஏற்படும். திருமணமுயற்சிகளில்நல்லசெய்திகிடைக்கும். வராதபழையகடன்கள்வசூலாகிமகிழ்ச்சியைகொடுக்கும். நினைத்ததுநிறைவேறும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்சிறுதடைகள்ஏற்படலாம். பிள்ளைகளோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழில்வளர்ச்சிக்காகமேற்கொள்ளும்முயற்சிகள்நற்பலனைதரும். தெய்வவழிபாடுமனதிற்குநிம்மதியைகொடுக்கும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துநிம்மதிஏற்படும். பிள்ளைகளால்பெருமைஉண்டாகும். உத்தியோகரீதியானபயணங்களால்அலைச்சல்டென்ஷன்ஏற்படாலும்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். உற்றார்உறவினர்களின்ஆதரவும்உதவியும்மகிழ்ச்சியைஅளிக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். செலவுகள்குறைந்துகாணப்படும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். தாமதமாகமுடியகூடியகாரியங்கள்கூடஎளிதில்முடியும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்நற்பலன்அடையலாம். நண்பர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.

danush

தனுசு

இன்றுவியாபாரரீதியானபேச்சுவார்த்தைகளில்நிதானத்தைகடைப்பிடித்தால்சாதகமானபலன்உண்டாகும். புதியமுயற்சிகளில்சாதகமானபலன்கிடைக்கும். உடன்பிறந்தவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்மதிப்பும்மரியாதையும்கிட்டும்.

magaram

மகரம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்நிதானத்துடன்இருப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுஉத்தமம். வெளிபயணங்களில்கவனமுடன்இருந்தால்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படுவதைதவிர்க்கலாம்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைநிலவும். செலவுகள்கட்டுக்குள்இருக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். பிள்ளைகளால்மகிழ்ச்சிஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்புதியவாய்ப்புகள்கிட்டும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைதரும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். குடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். உறவினர்கள்வழியாகநல்லசெய்திகள்வந்துசேரும். புதியகருவிகள்வாங்குவதற்கானமுயற்சிகள்வெற்றியைதரும். வியாபாரத்தில்நல்லமாற்றங்கள்ஏற்படும்.