கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
29-01-2020, தை 15, புதன்கிழமை, சதுர்த்திதிதிபகல் 10.46 வரைபின்புவளர்பிறைபஞ்சமி. பூரட்டாதிநட்சத்திரம்பகல் 12.13 வரைபின்புஉத்திரட்டாதி. அமிர்தயோகம்பகல் 12.13 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. இனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம்
இன்றுஉறவினர்கள்மற்றும்பிள்ளைகள்வழியில்மனசங்கடங்கள்ஏற்படக்கூடும். உத்தியோகரீதியானபயணங்களால்அலைச்சல், டென்ஷன்அதிகரிக்கும். தொழிலில்கூட்டாளிகளின்ஆலோசனைகளால்நல்லலாபத்தைஅடையமுடியும். தெய்வதரிசனம்மனதிற்குநிம்மதியைதரும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குதிறமைகேற்பபதவிஉயர்வுகள்கிடைக்கும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வம்காட்டுவார்கள். தொழில்வியாபாரத்தில்இருந்தபோட்டிகள்விலகும். பயணங்களால்வெளிவட்டாரநட்புகிட்டும். ஆரோக்கியபிரச்சினைகள்நீங்கும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்சந்தோஷமும்நிம்மதியும்நிறைந்திருக்கும். பணவரவுஎதிர்பார்த்தபடிஇருக்கும். கடன்பிரச்சினைகள்குறைவதுடன்தேவைகளும்பூர்த்தியாகும். அலுவலகத்தில்உடனிருப்பவர்களால்அனுகூலப்பலன்கள்கிடைக்கும். உற்றார்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும்.
கடகம்
இன்றுஎந்தகாரியத்திலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். கணவன்மனைவியிடையேவீண்மனஸ்தாபங்கள்ஏற்படக்கூடும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கப்பெற்றுமகிழ்ச்சிஏற்படும்.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்செய்யும்செயல்களில்எல்லாம்தாமதபலனேஉண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. சுபகாரியங்களைதவிர்க்கவும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். பிள்ளைகள்ஆர்வத்துடன்படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்மேலதிகாரிகளால்பாரட்டப்படும். தொழிலில்கூட்டாளிகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.
துலாம்
இன்றுதொழில்ரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்குறையும். உறவினர்களால்அனுகூலங்கள்உண்டாகும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைகொடுக்கும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். ஆரோக்கியபிரச்சினைகள்விலகிஎதிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவியாபாரரீதியானபிரச்சினைகளால்மனஅமைதிசற்றுகுறையலாம். பிள்ளைகள்வழியில்குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அன்பையும், ஆதரவையும்பெறுவீர்கள். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிசுமூகஉறவுஏற்படும்.
தனுசு
இன்றுஉங்களுக்குவரவிற்கேற்றசெலவுகள்இருக்கும். அசையும்அசையாசொத்துரீதியாகவீண்விரயங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. சுபகாரியமுயற்சிகளில்தாமதப்பலன்உண்டாகும். வியாபாரரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும்.
மகரம்
இன்றுநீங்கள்தொட்டகாரியம்எல்லாம்வெற்றியுடன்முடியும். குடும்பத்தில்பிள்ளைகள்வழியில்சுபசெய்திகிடைக்கும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்கிட்டும். வியாபாரத்தில்உங்கள்பெயர்புகழ், செல்வம், செல்வாக்குமேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தஉயர்வுகள்கிட்டும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். புதிதாகஎடுக்கும்முயற்சிகளில்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. ஆடம்பரபொருட்கள்வாங்கும்வாய்ப்புஉண்டு. வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புசிறப்பாகஇருக்கும். நல்லவாய்ப்புகள்தேடிவரும்.
மீனம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். பிள்ளைகள்பாசமுடன்இருப்பார்கள். உத்தியோகத்தில்சிலருக்குதிறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். நண்பர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பூர்வீகசொத்துகளால்அனுகூலப்பலன்கிட்டும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.