கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

29-04-2020, சித்திரை 16, புதன்கிழமை, சஷ்டிதிதிபகல் 03.12 வரைபின்புவளர்பிறைசப்தமி. புனர்பூசம்நட்சத்திரம்பின்இரவு 02.01 வரைபின்புபூசம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

தினசரிராசிபலன் - 29.04.2020

Advertisment

mesham

மேஷம்

இன்றுஇல்லம்தேடிஇனியசெய்திகள்வந்துசேரும். உத்தியோகத்தில்எதிர்பாராதவகையில்புதியமாற்றங்கள்உண்டாகும். உறவினர்களுடன்இருந்தபிரச்சினைகள்குறையும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். தொழில்ரீதியாகநவீனகருவிவாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும்.

reshabam

ரிஷபம்

Advertisment

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருந்தாலும்உங்கள்தேவைகள்நிறைவேறும். வீட்டில்பெண்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள்வேலையில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். எதிலும்கவனம்தேவை.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். சிலருக்குஉத்தியோகரீதியாகதூரபயணம்செல்லும்வாய்ப்புகள்அமையும். தொழில்வியாபாரத்தில்பலபோட்டிகளுக்குஇடையேவெற்றிகிட்டும். உற்றார்உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பிள்ளைகளால்மகிழ்ச்சிஏற்படும்.

Advertisment

kadagam

கடகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்ஆர்வமின்றிஈடுபடுவீர்கள். குடும்பத்தில்பிள்ளைகளால்அமைதிகுறையலாம். உத்தியோகரீதியானதூரபயணங்களால்அனுகூலம்கிட்டும். கொடுக்கல்& வாங்கலில்கவனம்தேவை. அரசுவழியாகஎதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வருமானம்பெருகும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். சகோதர, சகோதரிகள்வழியில்அனுகூலம்கிட்டும். அரசுவேலையில்இருப்பவர்களுக்குதகுதிக்கேற்றபதவிஉயர்வுஉண்டாகும். தொழிலில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். தூரபயணம்செல்லநேரிடும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்நிலவும். பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிச்சுமைகுறையும். திடீர்உதவிகள்கிடைக்கப்பெற்றுஆனந்தம்அடைவீர்கள். சிலருக்குபுதியவண்டிவாங்கும்யோகம்உண்டாகும். சேமிப்புஉயரும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். பிள்ளைகளின்உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். சுபகாரியங்கள்கைகூடும். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்சற்றுகுழப்பதுடனும்மனஉளைச்சலுடனும்காணப்படுவீர்கள். இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தசெயலிலும்நிதானத்தைகடைபிடிக்கவேண்டும். வெளிநபர்களிடம்அதிகம்பேசாமல்இருந்தால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். உடல்நிலையில்கவனம்தேவை.

danush

தனுசு

இன்றுவியாபாரத்தில்உங்களின்பெயர்புகழ்செல்வாக்குமேலோங்கிஇருக்கும். வேலையில்மிககடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடிக்கும்துணிச்சல்உண்டாகும். குடும்பத்தில்சுபகாரியங்கள்நிகழக்கூடியசூழ்நிலைஉருவாகும். திடீர்பணவரவுகிடைத்துகடன்கள்குறையும்.

magaram

மகரம்

இன்றுஎந்தகாரியத்திலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். உற்றார்உறவினர்வருகையால்வீட்டில்மகிழ்ச்சிநிலவும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்கிட்டும். தொழில்ரீதியாகவெளிவட்டாரநட்புசிறப்பாகஇருக்கும். சேமிப்புஉயரும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்வரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். தொழில்வியாபாரத்தில்மறைமுகபிரச்சினைகள்வந்தாலும்லாபம்குறையாது. சிக்கனமாகசெயல்படுவதுநல்லது. நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். திருமணமுயற்சிகளில்தாமதநிலைஏற்படக்கூடும். உத்தியோகத்தில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.