கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
28-01-2020, தை 14, செவ்வாய்க்கிழமை, திரிதியைதிதிகாலை 08.22 வரைபின்புவளர்பிறைசதுர்த்தி. சதயம்நட்சத்திரம்காலை 09.23 வரைபின்புபூரட்டாதி. நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்உற்சாகத்தோடுசெய்துமுடிப்பீர்கள். சுபகாரியங்கள்கைகூடும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்போடுஎதிர்பார்த்தலாபத்தைஅடையலாம். பொன்பொருள்சேரும்.
ரிஷபம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்உண்டாகும். பிள்ளைகளின்படிப்பில்மந்தநிலைகாணப்படும். உத்தியோகத்தில்எதிர்பாராதபிரச்சினைகள்டென்ஷனைஏற்படுத்தும். வேலையாட்களைஅனுசரித்துசென்றால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றத்தைகாணலாம்.
கடகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனக்குழப்பத்துடனும், கவலையுடனும்காணப்படுவீர்கள். அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். வெளியூர்பயணங்களைதவிர்ப்பதுநல்லது. எதிலும்கவனம்தேவை.
சிம்மம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். குடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். உறவினர்கள்வழியாகநல்லசெய்திகள்வந்துசேரும். தொழில்வளர்ச்சிக்காகமேற்கொள்ளும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கிடைக்கும். தெய்வவழிபாடுநிம்மதியைதரும்.
கன்னி
இன்றுமாணவர்கள்படிப்பில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள். வீட்டில்ஒற்றுமைகூடும். குடும்பத்தில்சிக்கனமுடன்செயல்படுவதால்செலவுகள்கட்டுக்குள்இருக்கும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்மதிப்பும்மரியாதையும்அதிகரிக்கும். வங்கிசேமிப்புஉயரும்.
துலாம்
இன்றுஉறவினர்களால்மனசங்கடங்கள்ஏற்படலாம். குடும்பத்தில்அமைதிகுறையக்கூடும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. ஆடம்பரபொருட்களால்சேமிப்புகுறையும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளைஅனுசரித்துசென்றால்முன்னேற்றம்காணலாம். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைந்துகாணப்படும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வேலைபளுகுறையும். நண்பர்கள்உதவியால்கடன்கள்பைசல்ஆகும்.
தனுசு
இன்றுஉங்கள்பணிகளைதிறம்படசெய்துமுடிப்பீர்கள். பெற்றோருடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நண்பர்களின்வருகைமனதிற்குமகிழ்ச்சியைகொடுக்கும். வியாபாரத்தில்எதிர்பாராதலாபம்கிட்டும். திருமணசம்பந்தமானமுயற்சிகள்நற்பலனைதரும். கடன்பிரச்சினைகுறையும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களால்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். புதியபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. உத்தியோகத்தில்சகஊழியர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்உண்டாகும். வராதகடன்கள்வசூலாகிமகிழ்ச்சியைஅளிக்கும்.
கும்பம்
இன்றுவியாபாரத்தில்பொருளாதாரரீதியாகவளர்ச்சிஅடைவதற்கானவாய்ப்புகள்உருவாகும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கிட்டும். உத்தியோகத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
மீனம்
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்திலும்வெற்றிபெறஉடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உற்றார்உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். உடல்ஆரோக்கியபாதிப்புகள்சற்றுகுறையும். வியாபாரரீதியானகொடுக்கல்& வாங்கலில்சற்றுகவனமாகஇருப்பதுநல்லது.