கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
28-04-2020, சித்திரை 15, செவ்வாய்க்கிழமை, பஞ்சமிதிதிபகல் 03.08 வரைபின்புவளர்பிறைசஷ்டி. திருவாதிரைநட்சத்திரம்பின்இரவு 01.32 வரைபின்புபுனர்பூசம். மரணயோகம்பின்இரவு 01.32 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஸ்ரீராமானுஜர்ஜெயந்தி. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
தினசரிராசிபலன் - 28.04.2020
மேஷம்
இன்றுபிள்ளைகள்மூலம்ஆனந்தமானசெய்திவந்துசேரும். உறவினர்களால்உதவிகிடைக்கும். பொன்பொருள்சேர்க்கைமனதிற்குமகிழ்ச்சிதரும். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றுதொழில்வியாபாரத்தில்இருந்தபோட்டிகள்விலகிலாபங்கள்கிடைக்கும். பயணங்களால்அனுகூலம்கிட்டும். வருமானம்பெருகும். உத்தியோகத்தில்நீண்டநாட்களாகஉள்ளதடைகள்விலகிநல்லவாய்ப்புகிடைக்கும். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாள். சுபகாரியங்கள்கைகூடும்.
மிதுனம்
இன்றுஎந்தசெயலையும்துணிச்சலோடுசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தினரின்அன்பும்ஆதரவும்கிட்டும். தொழில்ரீதியானவெளியூர்பயணங்களில்சாதகப்பலன்உண்டாகும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். கடன்பிரச்சினைதீரும்.
கடகம்
இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்தேவையற்றசெலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளுடன்மனஸ்தாபம்உண்டாகும். வியாபாரத்தில்கொடுக்கல்-& வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். சிலருக்குபூர்வீகசொத்துக்கள்வழியில்லாபம்கிடைக்கும். பணப்பிரச்சினைகுறையும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். பிள்ளைகள்பெருமைபடும்படிநடந்துகொள்வார்கள். அரசுபணியில்இருப்பவர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வியாபாரத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சுமூகமாகமுடியும். உறவினர்களால்அனுகூலம்கிட்டும். கடன்கள்குறையும்.
கன்னி
இன்றுதொழில்ரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்தடைகள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும். நண்பர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பூர்வீகசொத்துக்களால்அனு-கூலம்உண்டாகும். உற்றார்உறவினர்களால்உங்கள்பிரச்சினைகள்குறையும்.
துலாம்
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்புதியமாற்றங்கள்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்கள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். ஆடம்பரபொருட்களைவாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். தொழில்ரீதயானதூரபயணங்களால்நற்பலன்கள்உண்டாகும். பழையகடன்கள்வசூலாகும்.
விருச்சிகம்
இன்றுஎதிலும்கவனமுடன்செயல்படவேண்டியநாள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்அறிமுகம்இல்லாதவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுசிறப்பு. உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடனும்நிதானத்துடனும்செல்வதுநல்லது.
தனுசு
இன்றுகுடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைகூடும். உற்றார்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். பொன்பொருள்வாங்கிமகிழ்வீர்கள்.
மகரம்
இன்றுஉங்களுக்குஉற்றார்உறவினர்களால்மனஅமைதிகுறையும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். நண்பர்கள்வழியில்சுபசெய்திகள்வரும்.
கும்பம்
இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்அமைதியற்றசூழ்நிலைஉருவாகலாம். ஆடம்பரசெலவுகளால்சேமிப்புகுறையும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். நண்பர்களின்உதவியால்தொழிலில்லாபம்பெருகும். பெரியமனிதர்களின்நட்புகிட்டும்.
மீனம்
இன்றுஉங்களின்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். தேவையற்றசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். எடுக்கும்முயற்சிகளுக்குநண்பர்களின்ஓத்துழைப்புகிட்டும். தொழில்ரீதியாகஉள்ளநெருக்கடிகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும். எதிலும்கவனம்தேவை.