கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

26-05-2020, வைகாசி 13, செவ்வாய்க்கிழமை, சதுர்த்திதிதிபின்இரவு 01.09 வரைபின்புவளர்பிறைபஞ்சமி. திருவாதிரைநட்சத்திரம்காலை 07.02 வரைபின்புபுனர்பூசம். மரணயோகம்காலை 07.02 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதஅங்காரசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Advertisment

தினசரிராசிபலன் - 26.05.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும். உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கள்கிட்டும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். கொடுத்தகடன்கள்இன்றுவசூலாகும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். குடும்பத்தில்பெற்றோருடன்மனஸ்தாபங்கள்உண்டாகும். உறவினர்கள்உதவியால்பணப்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். தொழில்ரீதியாகஅரசுவழிஉதவிகள்கிடைக்கும். கொடுக்கல்வாங்கலில்சற்றுகவனம்தேவை.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்உண்டாகும். உறவினர்கள்உதவியால்பிரச்சினைகள்குறையும். எடுக்கும்முயற்சிகளில்வெற்றிகிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்முன்னேற்றம்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஆலோசனைகளால்நல்லமுன்னேற்றத்தைகாணலாம்.

kadagam

கடகம்

இன்றுதொழில்மற்றும்வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். குடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். பணவரவுசுமாராகஇருந்தாலும்வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். பெற்றோரின்ஆதரவுமனதிற்குபுதுதெம்பையும், நம்பிக்கையையும்தரும். எதையும்சிந்தித்துசெய்வதுநல்லது.

5

சிம்மம்

இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்செலவுகள்கட்டுக்குள்இருக்கும். புதியதொழில்தொடங்குவதற்கானபேச்சுவார்த்தைகள்வெற்றிதரும். பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். தேவைகள்பூர்த்தியாகும்.

kannirasi

கன்னி

இன்றுஆனந்தமானசெய்திகள்வீடுதேடிவரும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பிள்ளைகள்அன்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்மேலதிகாரிகளின்ஆதரவும்ஒத்துழைப்பும்மகிழ்ச்சியைதரும். புதியநபரின்அறிமுகம்கிடைக்கும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதமருத்துவசெலவுகள்உண்டாகலாம். சுபகாரியமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படும். செலவுகளைசமாளிக்கசிக்கனமுடன்செயல்படுவதுஉத்தமம். சிந்தித்துசெயல்பட்டால்வியாபாரத்தில்நற்பலனைஅடையலாம். நண்பர்கள்வழியில்அனுகூலம்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனக்கவலைகள்தோன்றும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்பிறரைநம்பிஎந்தவேலையும்கொடுக்காமல்இருப்பதுஉத்தமம். உத்தியோகத்தில்கவனம்தேவை. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். வாகனத்தில்செல்லும்போதுநிதானம்தேவை.

danush

தனுசு

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். சுபசெலவுகள்செய்யநேரிடும். தருமகாரியங்கள்செய்வதில்ஆர்வம்அதிகமாகும். எடுக்கும்முயற்சிகள்அனைத்திற்கும்நற்பலன்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்திறமைக்கேற்றபுதியவாய்ப்புகள்கிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுவியாபாரத்தில்வருமானம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்கணவன்மனைவிக்குஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்விலகும். உத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கேற்றஊதியம்கிடைக்கும். சுபகாரியங்கள்கைகூடும். வெளிவட்டாரநட்புகள்மூலம்அனுகூலம்கிடைக்கும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்உண்டாகலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். நண்பர்களுடன்வீண்வாக்குவாதங்கள்தோன்றும். உடன்பிறந்தவர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்இருந்தஎதிர்ப்புகள்மறைந்துசற்றுமுன்னேற்றம்உண்டாகும்.

meenam

மீனம்

இன்றுஉறவினர்கள்வழியில்எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். பிள்ளைகளுடன்சிறுசிறுமனசங்கடங்கள்உண்டாகும். உத்தியோகத்தில்சககூட்டாளிகளின்ஒத்துழைப்பால்பணிச்சுமைகுறையும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்ஆதரவால்அனுகூலமானபலன்கள்உண்டாகும்.