கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

26-03-2020, பங்குனி 13, வியாழக்கிழமை, துதியைதிதிஇரவு 07.54 வரைபின்புவளர்பிறைதிரிதியை. ரேவதிநட்சத்திரம்காலை 07.16 வரைபின்புஅஸ்வினி. சித்தயோகம்காலை 07.16 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திரதரிசனம். சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

தினசரிராசிபலன் - 26.03.2020

mesham

மேஷம்

இன்றுபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்அமைதிநிலவும். பிள்ளைகள்சுறுசுறுப்பாகஇருப்பார்கள். சொந்ததொழில்செய்பவர்களுக்குலாபகரமானபலன்கள்இருக்கும். அரசுதுறையில்பணிபுரிபவர்களுக்குகௌரவபதவிகள்கிட்டும். நவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றிதரும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉத்தியோகத்தில்பணிசுமைஅதிகரிக்கும். குடும்பத்தில்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகள்தக்கநேரத்தில்கிடைக்கும். தொழில்ரீதியாகஎடுக்கும்புதியமுயற்சிகளுக்குஉடனிருப்பவர்களால்அனுகூலங்கள்உண்டாகும். எதிலும்சிந்தித்துசெயல்படுவதுநல்லது.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைநல்லபடியாகஇருக்கும். திடீர்என்றுநல்லசெய்திவரும். சுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்வெளியூர்நபர்கள்மூலம்அனுகூலம்கிடைக்கும். பெரியமனிதர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும். வருமானம்பெருகும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்புதியகூட்டாளியின்சேர்க்கையால்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குமனதில்குழப்பமும்கவலையும்உண்டாகும். குடும்பத்தில்பிள்ளைகளால்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படலாம். சிலருக்குவேலையில்எதிர்பாராதஇடமாற்றம்கிடைக்கும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தெய்வவழிபாடுநல்லமுன்னேற்றத்தைதரும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல்கோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்அமைதியாகஇருப்பதுநல்லது. மற்றவர்களிடம்கடன்வாங்குவதையோஅல்லதுகடன்கொடுப்பதையோதவிர்ப்பதுஉத்தமம்.

thulam

துலாம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். உறவினர்கள்மூலம்உதவிகள்கிட்டும். குடும்பத்தில்ஒற்றுமைநிலவும். பழையகடன்கள்வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். வீட்டிற்குதேவையானபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளின்படிப்புசிறப்பாகஇருக்கும். சுபகாரியங்களுக்கானமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். தொழில்ரீதியானபயணங்களால்நற்பலன்கள்உண்டாகும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்உண்டாகலாம். வீட்டுதேவைகளைசமாளிக்ககடன்வாங்கநேரிடும். ஆடம்பரசெலவுகளைகுறைப்பதுநல்லது. உறவினர்களின்உதவியால்பணப்பற்றாக்குறைஓரளவுநீங்கும். வேலையில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகதான்இருக்கும். பொருளாதாரநெருக்கடியால்குடும்பத்தில்அமைதிகுறையலாம். உடல்ஆரோக்கியத்தில்சற்றுமந்தநிலைஏற்படும். பூர்வீகசொத்துக்கள்வழியில்அலைச்சலுக்கேற்பலாபம்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுசற்றுகுறையும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குஎதிர்பாராததனவரவுகள்உண்டாகும். செலவுகள்கட்டுக்குள்இருக்கும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். வியாபாரத்தில்பொருளாதாரரீதியாகஉள்ளநெருக்கடிகள்சற்றுகுறையும். எடுக்கும்முயற்சியில்உற்றார்உறவினர்களால்நற்பலன்கள்கிட்டும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்உற்றார்உறவினர்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெற்றாலும்வீண்செலவுகளும்அதிகரிக்கும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஉண்டாகும். கூட்டாளிகள்வழியில்உதவிகள்கிட்டும். உத்தியோகத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்ஓரளவுகுறையும்.