ADVERTISEMENT

தினசரி ராசிபலன்- 25.12.2022

11:51 PM Dec 24, 2022 | kalaimohan

மிதுனம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.





கடகம் இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருந்து கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.







சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.






கன்னி
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.






துலாம்

இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.



விருச்சிகம்


இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.




தனுசு


இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் காரியங்கள் எளிதில் நிறைவேறும்.


மகரம்


இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.





கும்பம்



இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் செலவுகள் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.





மீனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT