கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

25-03-2020, பங்குனி 12, புதன்கிழமை, பிரதமைதிதிமாலை 05.27 வரைபின்புவளர்பிறைதுதியை. நாள்முழுவதும்ரேவதி நட்சத்திரம். நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. தெலுங்குவருடபிறப்பு. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

தினசரிராசிபலன் - 25.03.2020

mesham

மேஷம்

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிகுறையலாம். பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படும். வியாபாரத்தில்மறைமுகஎதிர்ப்புகளால்மனஅமைதிகுறையும். நெருங்கியவர்களின்உதவியால்பணப்பிரச்சினைதீரும். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துஅமைதிநிலவும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்நற்பலனைகொடுக்கும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். தொழிலில்இருந்தமறைமுகஎதிர்ப்புகள்ஓரளவுகுறையும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடியேசெய்துமுடிப்பீர்கள். பூர்வீகசொத்துக்களில்இருந்தசிக்கல்கள்தீரும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். ஒருசிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டு. வியாபாரம்சிறப்பாகநடைபெறும். வருமானம்பெருகும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குஆரோக்கியகுறைவுஏற்படலாம். எளிதில்முடியகூடியசெயல்கள்கூடதாமதமாகும். வேலையில்சகஊழியர்களுடன்மனஸ்தாபம்உண்டாகும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழில்ரீதியானஎதிர்பார்த்தகடன்கள்கிடைப்பதற்கானவாய்ப்புஅமையும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனஉளைச்சல்உண்டாகலாம். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்எந்தசெயலையும்நிதானத்துடன்செய்வதுநல்லது. வேலையில்மற்றவர்களுடன்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுஉத்தமம். வெளியூர்பயணங்களில்கவனம்தேவை.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரக்கூடியநிகழ்ச்சிகள்நடைபெறும். புத்திரவழியில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். சிலருக்குவியாபாரரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும்.

thulam

துலாம்

இன்றுஉறவினர்களுடன்இருந்தமனகசப்புகள்நீங்கிசுமூகஉறவுஉண்டாகும். குடும்பத்தில்செலவுகள்குறையும். உடல்ஆரோக்கியத்தில்முன்னேற்றம்உண்டாகும். வேலையில்புதியநபர்அறிமுகம்கிட்டும். கடன்பிரச்சினைகள்தீரும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குஉடலில்சிறுசிறுஉபாதைகள்ஏற்படலாம். குடும்பத்தில்ஒற்றுமைகுறையும். வியாபாரம்செய்வோர்கொடுக்கல்வாங்கலில்நிதானமாகசெயல்படுவதுநல்லது. உறவினர்கள்உங்கள்தேவைஅறிந்துஉதவுவார்கள். கடன்கள்குறையும். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். சகோதர, சகோதரிகளால்சிறுமனஸ்தாபங்கள்உண்டாகும். முடிந்தவரைபணவிஷயங்களில்சிக்கனமாகஇருப்பதுநல்லது. தொழில்ரீதியானபயணங்களால்நற்பலன்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.

magaram

மகரம்

இன்று வியாபாரத்தில்புதியநபரின்அறிமுகத்தால்புதியஅனுபவங்கள்ஏற்படும். சொத்துசம்பந்தமானசிக்கல்களில்அனுகூலப்பலன்கிட்டும். உறவினர்கள்வழியாகமனமகிழும்செய்திகள்வந்துசேரும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குதிடீர்தனவரவுஉண்டாகும். உறவினர்கள்வழியில்சுபசெய்திகள்வந்துசேரும். செலவுகள்கட்டுக்குள்இருக்கும். சேமிப்புஉயரும். உத்தியோகத்தில்எந்தவேலையும்திறம்படசெய்துமுடிப்பீர்கள். நண்பர்கள்வழியில்அனுகூலம்உண்டாகும். வெளிமாநிலத்தவர்நட்புகிட்டும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்அமைதிகுறைந்துகாணப்படும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படலாம். உணவுவிஷயத்தில்கட்டுப்பாடுடன்இருந்தால்உடல்ஆரோக்கியம்சீராகும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். நினைத்தகாரியம்எளிதில்நடக்கசற்றுவிட்டுகொடுத்துசெல்வதுநல்லது.