கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
25-04-2020, சித்திரை 12, சனிக்கிழமை, துதியைதிதிபகல் 11.52 வரைபின்புவளர்பிறைதிரிதியை. கிருத்திகைநட்சத்திரம்இரவு 08.57 வரைபின்புரோகிணி. சித்தயோகம்இரவு 08.57 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. கிருத்திகைவிரதம். முருகவழிபாடுநல்லது.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் - 25.04.2020
மேஷம்
இன்றுஉங்களின்பொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். குடும்பத்தில்கணவன்மனைவியிடையேசிறுசிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். பிள்ளைகள்பொறுப்புடன்செயல்படுவார்கள். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்குவருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்அமையும்.
ரிஷபம்
இன்றுஇல்லத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்நற்பலனைத்தரும். தொழில்வியாபாரரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியவாய்ப்புகள்தேடிவரும்.
மிதுனம்
இன்றுபிள்ளைகளால்மனஉளைச்சல்ஏற்படும். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிச்சுமைஅதிகரிக்கலாம். உறவினர்கள்மூலம்உதவிகிடைக்கும். பெரியமனிதர்களின்நட்புதொழில்வளர்ச்சிக்குபெரிதும்உதவும். செலவுகள்குறையும்.
கடகம்
இன்றுஎதிர்பாராததிடீர்பணவரவுஉண்டாகும். வீட்டில்பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றங்கள்ஏற்படும். வேலையில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். பழையகடன்கள்வசூலாகும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும்.
சிம்மம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். திருமணசுபமுயற்சிகளில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குசந்தோஷத்தைதரும். இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
கன்னி
இன்றுவீட்டில்சுபசெலவுகள்ஏற்படும். அரசுத்துறையில்இருப்பவர்களுக்குஎதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும். பெரியமனிதர்களின்அன்பும்ஆதரவும்கிட்டும். மாணவர்களுக்குபடிப்பில்ஆர்வம்அதிகரிக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள்.
துலாம்
இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உணவுவிஷயத்தில்கட்டுபாடுதேவை. வியாபாரத்தில்பணம்சம்பந்தமானகொடுக்கல்& வாங்கலில்கவனத்துடன்செயல்படவேண்டும்.
விருச்சிகம்
இன்றுபிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வீடுவந்துசேரும். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்நற்பலனைதரும். ஒருசிலர்பொன்பொருள்வாங்கிமகிழ்வர்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும்.
தனுசு
இன்றுஎந்தஒருகாரியத்தையும்துணிச்சலோடுசெய்துமுடிப்பீர்கள். வெளியூர்பயணங்களால்தொழிலில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். உத்தியோகரீதியாகவெளிவட்டாரதொடர்புஏற்படும். குடும்பத்தில்புத்திரவழியில்சுபசெய்திகள்வந்துசேரும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.
மகரம்
இன்றுபிள்ளைகளால்வீண்செலவுகள்செய்யநேரிடும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்சிறுமனகசப்புஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வேலையில்ஏற்படும்பணிச்சுமையைஉடன்பணிபுரிபவர்கள்பகிர்ந்துகொள்வர். நண்பர்கள்ஆதரவுகிட்டும். கடன்பிரச்சினைகுறையும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்வரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைகுறையக்கூடியசூழ்நிலைஉருவாகும். வியாபாரத்தில்பிரச்சினைகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். அனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களால்அனுகூலம்உண்டாகும்.
மீனம்
இன்றுபுதியதொழில்தொடங்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். வேலைவிஷயமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். வீட்டில்பெண்கள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உற்றார்உறவினர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். சுபகாரியங்கள்கைகூடும்.