கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

24-06-2020, ஆனி 10, புதன்கிழமை, திரிதியைதிதிகாலை 10.14 வரைபின்புவளர்பிறைசதுர்த்தி. பூசம்நட்சத்திரம்பகல் 01.10 வரைபின்புஆயில்யம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசதுர்த்தி. விநாயகர்- நவகிரகவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Advertisment

தினசரிராசிபலன் - 24.06.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகும். உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிமுன்னேற்றம்ஏற்படும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். தொழில்சம்பந்தமானபுதியகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். குடும்பத்தில்பிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். சிலருக்குபூர்வீகசொத்துக்களால்அனுகூலமானபலன்கிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகூடும். தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்தால்லாபத்தைஅடையமுடியும். பணபற்றாக்குறைஓரளவுகுறையும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்இருந்தபாதிப்புகள்விலகும். குடும்பத்தில்பிள்ளைகளால்மகிழ்ச்சிகூடும். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்குறையும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். சிலருக்குபொன்பொருள்வாங்கும்யோகம்உண்டாகும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்தாராளதனவரவுஉண்டாகும். சுபகாரியங்கள்கைகூடும். பிள்ளைகளால்பெருமைசேரும். தொழில்ரீதியாகவங்கிகடன்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். ஆடைஆபரணம்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நிகழும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைபடிப்படியாகநீங்கிபுதியவாய்ப்புகள்கிடைக்கப்பெற்றுலாபம்உண்டாகும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். குடும்பத்தில்கணவன்மனைவிக்குஇடையேமனஸ்தாபங்கள்ஏற்படும். உத்தியோகரீதியாகசெல்லும்பயணங்களில்கவனம்தேவை. உற்றார்உறவினர்களால்அனுகூலமானபலன்கள்கிட்டும். புதியபொருள்வீடுவந்துசேரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதமாகும். உத்தியோகஸ்தர்கள்வேலையில்அனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது. சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்கடன்கள்குறையும். நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குமனஉளைச்சல், தேவையில்லாதடென்ஷன்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்காரியங்களில்தாமதங்கள்உண்டாகும். சுபநிகழ்ச்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்களால்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். புதியதொழில்தொடங்கும்முயற்சியில்முன்னேற்றம்ஏற்படும். வருமானம்பெருகும்.

kumbam

கும்பம்

இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஉண்டாகும். நண்பர்களின்உதவியால்பிரச்சினைகள்தீரும். வேலையில்புதியமாற்றங்கள்ஏற்படும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்சாதகமற்றசூழ்நிலைநிலவும். எடுக்கும்முயற்சிகளில்உடனிருப்பவர்களால்இடையூறுகள்உண்டாகும். அலுவலகத்தில்பணிச்சுமைஅதிகரித்தாலும்மேலதிகாரிகள்சாதகமாகசெயல்படுவார்கள். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கல்ஓரளவுதிருப்திகரமாகஇருக்கும்.