கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

23-07-2019, ஆடி 07, செவ்வாய்க்கிழமை, சஷ்டிதிதிமாலை 04.16 வரைபின்புதேய்பிறைசப்தமி. உத்திரட்டாதிநட்சத்திரம்பகல் 01.13 வரைபின்புரேவதி. அமிர்தயோகம்பகல் 01.13 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

Advertisment

இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்களிடம்கருத்துவேறுபாடுகள்தோன்றும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைநீங்கிமுன்னேற்றம்ஏற்படும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்செலுத்துவதுநல்லது.

Advertisment

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்தீரும். தொழிலில்இருந்தபோட்டிகள்விலகும். எடுக்கும்புதியமுயற்சிகள்அனைத்திலும்அனுகூலப்பலன்உண்டாகும்.

3

மிதுனம்

Advertisment

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குஅவர்களதுதிறமைகள்மேலதிகாரிகளால்பாராட்டப்படும். வியாபாரத்தில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். குடும்பத்தில்கணவன்மனைவியிடையேஇருந்தமாற்றுகருத்துக்கள்நீங்கும். திருமணமுயற்சிகளில்வெற்றிகிட்டும். பணவரவுசிறப்பாகஇருக்கும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்அனைத்தும்நிறைவேறும். வியாபாரத்தில்எதிர்பாராதலாபம்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுஅதிகரித்தாலும்அதற்கேற்பநற்பலன்களும்கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்கிட்டும். கடன்சுமைகுறையும். உடல்நிலைசீராகும்.

5

சிம்மம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்நிதானம்தேவை. மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். எந்தசெயலிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். அறிமுகம்இல்லாதவர்களிடம்பேசாமல்இருப்பதுநல்லது. பயணங்களைதவிர்க்கவும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். அத்தியாவசியதேவைகள்அனைத்தும்நிறைவேறும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். தொழிலில்வெளிவட்டாரதொடர்புமூலம்அனுகூலம்கிட்டும். சேமிப்புஉயரும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். தொழில்சம்பந்தமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். பிள்ளைகளின்தேவைகள்நிறைவேறும். சுபகாரியங்கள்கைகூடும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉறவினர்களிடம்வீண்கருத்துவேறுபாடுகள்தோன்றும். அலுவலகத்தில்தேவையற்றஇடமாற்றத்தால்மனஉளைச்சல்உண்டாகும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். தொழிலில்புதியயுக்திகளைபயன்படுத்திமுன்னேற்றம்அடைவீர்கள். பணகஷ்டம்தீரும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்எதையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வேலையில்உடன்பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

magaram

மகரம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியம்மிகசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்ஒற்றுமையானசூழ்நிலைஉருவாகும். உத்தியோகத்தில்நல்லவாய்ப்புகள்வந்துசேரும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். வெளியூர்பயணங்களால்அனுகூலமானபலன்கள்கிட்டும். பழையபாக்கிகள்வசூலாகும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்உண்டாகும். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். கடன்பிரச்சினைகள்குறையும். பெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும்.

meenam

மீனம்

இன்றுவியாபாரம்சிறப்பாகநடைபெறும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். குடும்பத்தில்பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். பிள்ளைகள்பெருமைபடும்படிநடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். வங்கிசேமிப்புஉயரும்.