கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
23-06-2020, ஆனி 09, செவ்வாய்க்கிழமை, துதியைதிதிபகல் 11.19 வரைபின்புவளர்பிறைதிரிதியை. புனர்பூசம்நட்சத்திரம்பகல் 01.32 வரைபின்புபூசம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அமிர்தலட்சுமிவிரதம்.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
தினசரிராசிபலன் - 23.06.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பர்கள். சுபசெலவுகள்ஏற்படும். தொழில்வளர்ச்சிக்கானசெயல்களில்அதிககவனம்செலுத்துவீர்கள். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.
ரிஷபம்
இன்றுஎதிர்பாராதவகையில்திடீர்தனவரவுஉண்டாகும். வியாபாரத்தில்எதிரிகளால்இருந்தபிரச்சினைகள்விலகும். உத்தியோகரீதியானபயணங்களால்அனுகூலப்பலன்ஏற்படும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பொதுகாரியங்கள்செய்வதில்ஈடுபாடுஅதிகமாகும்.
மிதுனம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்அடைவதில்சிக்கல்கள்ஏற்படும். பிள்ளைகள்பொறுப்புடன்இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள்செய்யும்வேலைகளில்கவனமுடன்செயல்பட்டால்வெற்றிஅடையமுடியும். தெய்வவழிபாடுநல்லது.
கடகம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். மற்றவர்களுக்குஉதவும்வகையில்பணவரவுதாராளமாகஇருக்கும். தொழில்வளர்ச்சிக்காகஎதிர்பார்த்தவங்கிகடன்கள்கிடைக்கும். சொத்துசம்பந்தமானவழக்குகளில்வெற்றிகிடைப்பதற்கானவாய்ப்புகள்ஏற்படும்.
சிம்மம்
இன்றுஎடுத்தகாரியத்தைமுடிப்பதற்குசற்றுகாலதாமதமாகும். குடும்பத்தினரைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். உத்தியோகத்தில்சகஊழியர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும். தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும்.
கன்னி
இன்றுபுதுஉற்சாகத்துடன்அனைத்துவேலைகளையும்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்விலகும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்எதிர்பார்த்தவாய்ப்புகள்கிடைக்கப்பெற்றுமுன்னேற்றமானநிலைஉண்டாகும்.
துலாம்
இன்றுவியாபாரரீதியாகஎதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். குடும்பத்தில்சிறுசிறுமனசங்கடங்கள்உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்சிறுதடைகளுக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குபுதுநம்பிக்கையைதரும். கடன்பிரச்சினைகள்குறையும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்களால்சுபசெலவுகள்ஏற்படும். வேலையில்உயர்அதிகாரிகளின்அன்பையும், ஆதரவையும்பெறுவீர்கள். பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. நவீனபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். கடன்கள்குறையும்.
தனுசு
இன்றுஉங்களுக்குமனஉளைச்சல்ஏற்படும். மற்றவர்கள்மீதுகோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்முடிந்தவரைதேவையில்லாமல்பேசுவதைதவிர்க்கவும். வியாபாரத்தில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுநல்லது. எதிலும்கவனம்தேவை.
மகரம்
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். வீட்டில்பிள்ளைகளால்இனியநிகழ்ச்சிகள்நடைபெறும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். உறவினர்கள்வழியில்அனுகூலங்கள்உண்டாகும். வியாபாரத்தில்எதிர்பாராதலாபம்கிடைக்கும்.
கும்பம்
இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குஆனந்தத்தைதரும். தொழில்வியாபாரத்தில்பணியாட்கள்தம்பொறுப்புஅறிந்துசெயல்படுவார்கள். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுகிடைக்கும். சிலருக்குஉத்தியோகஉயர்வுஉண்டாகும்.
மீனம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகஇருக்கும். உத்தியோகத்தில்சிறுவேலையைசெய்வதற்குகூடஅதிகம்உழைக்கவேண்டியிருக்கும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களால்அனுகூலங்கள்உண்டாகும்.