கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
23-05-2020, வைகாசி 10, சனிக்கிழமை, பிரதமைதிதிஇரவு 12.17 வரைபின்புவளர்பிறைதுதியை. ரோகிணிநட்சத்திரம்பின்இரவு 04.51 வரைபின்புமிருகசீரிஷம். அமிர்தயோகம்பின்இரவு 04.51 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் - 23.05.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குபணவரவில்தடைதாமதங்கள்ஏற்படலாம். உறவினர்கள்வழியில்வீண்பிரச்சினைகள்உண்டாகும். செய்யும்செயல்களில்கவனம்தேவை. திருமணசுபமுயற்சிகள்அனுகூலமானபலன்களைதரும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்திலும்வெற்றிகிட்டும். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்ஒற்றுமைகூடும். பணம்கொடுக்கல்வாங்கல்ஓரளவுசிறப்பாகஇருக்கும். தொழிலில்புதியயுக்திகளைபயன்படுத்திமுன்னேற்றம்அடைவீர்கள். சுபகாரியபேச்சுவார்த்தைகள்நற்பலனைதரும்.
மிதுனம்
இன்றுதொழில்வியாபாரம்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்கவனமுடன்செயல்படுவதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளின்நெருக்கடிகளால்வேலைபளுசற்றுஅதிகரிக்கும். உடனிருப்பவர்களின்ஒத்துழைப்பும்ஆதரவும்கிட்டும். எதிர்பார்த்தஉதவிதடையின்றிகிடைக்கும்.
கடகம்
இன்றுஉற்றார்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பழையபாக்கிகள்வசூலாகும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். வேலைசம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். ஊழியர்களின்ஒத்துழைப்பால்தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். பணவரவில்இருந்ததடைகள்நீங்கும். தேவைகளைபூர்த்திசெய்துவிடுவீர்கள்.
கன்னி
இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். அரசுமூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதம்ஏற்படும். தேவையற்றசெலவுகளால்சேமிப்புகுறையும். சிக்கனமாகநடந்துகொள்வதன்மூலம்பணப்பிரச்சினைவிலகும். உற்றார்உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.
துலாம்
இன்றுஎந்தசெயலிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். அறிமுகம்இல்லாதவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. புதியமுயற்சிகளைதவிர்ப்பதுஉத்தமம்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்உள்ளவர்களால்மனமகிழ்ச்சிகூடும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்தீரும். தொழில்சம்பந்தமாகபெரியமனிதர்களைசந்திக்கநேரிடும். நவீனகரமானபொருட்கள்வாங்கும்எண்ணம்நிறைவேறும்.
தனுசு
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்முழுஈடுபாட்டுடன்செய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில்மந்தநிலைநீங்கும். ஆரோக்கியபாதிப்புகள்விலகிசுறுசுறுப்புடன்இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். வேலையில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்கிட்டும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம்கருத்துவேறுபாடுகள்தோன்றும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். உத்தியோகத்தில்சகஊழியர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.
கும்பம்
இன்றுபணவரவுசுமாராகஇருக்கும். உறவினர்களுடன்வீண்கருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். அலுவலகத்தில்தேவையற்றபிரச்சினையால்மனஉளைச்சல்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஇருந்தாலும்பெரியகெடுதிஇருக்காது. நண்பர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும்.உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும். வியாபாரரீதியானபுதியமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். பொருளாதாரபிரச்சினைகள்விலகும்.