கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
23-04-2020, சித்திரை 10, வியாழக்கிழமை, அமாவாசைதிதிகாலை 07.56 வரைபின்புவளர்பிறைபிரதமை. அஸ்வினிநட்சத்திரம்மாலை 04.04 வரைபின்புபரணி. அமிர்தயோகம்மாலை 04.04 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. வாஸ்துநாள் 8.50 மணிமுதல் 9.26 மணிக்குள்மனைபூஜைசெய்யநல்லது. இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
தினசரிராசிபலன் - 23.04.2020
மேஷம்
இன்றுநீங்கள்எந்தசெயலையும்சுறுசுறுப்புடனும்புதுதெம்புடனும்செய்துமுடிப்பீர்கள். உயர்அதிகாரிகளின்ஆதரவால்உத்தியோகத்தில்இருந்தசங்கடங்கள்விலகும். தொழில்ரீதியாகவெளியூர்நபர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். வீட்டுதேவைகள்யாவும்பூர்த்தியாகும். மனமகிழ்ச்சிஏற்படும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்எதிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள்கைகூடும். குடும்பத்துடன்வெளிஇடங்களுக்குசெல்லநேரிடும். உத்தியோத்தில்இருப்பவர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைபலப்படும். சேமிப்புஉயரும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்அமோகமாகஇருக்கும். குடும்பத்தில்அமைதிநிலவும். தொழில்வியாபாரத்தில்சாதகமானபலன்ஏற்படும். உற்றார்உறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள். பெரியமனிதர்களின்சந்திப்புமனதிற்குமகிழ்ச்சியைதரும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்தாராளதனவரவும், லஷ்மிகடாட்சமும்உண்டாகும். பிள்ளைகள்சுறுசுறுப்பாகஇருப்பார்கள். சுபகாரியங்களுக்கானமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். உத்தியோகரீதியாகபயணங்கள்மேற்கொள்ளநேரிடும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குமனதில்குழப்பமும்கவலையும்உண்டாகும். வேலையில்எதிர்பாராதஇடமாற்றம்ஏற்படலாம். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழில்வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்களைசெய்தால்எதிர்பார்த்தலாபத்தைஅடையலாம்.
கன்னி
இன்றுநீங்கள்மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல்கோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்அமைதியாகஇருப்பதுநல்லது. மற்றவர்களிடம்கடன்வாங்குவதையோஅல்லதுகடன்கொடுப்பதையோதவிர்ப்பதுஉத்தமம்.
துலாம்
இன்றுஉற்றார்உறவினர்வருகையால்மகிழ்ச்சிஏற்பட்டாலும்வீண்செலவுகளும்அதிகரிக்ககூடும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஉண்டாகும். எதிர்பார்த்தஉதவிகள்தக்கநேரத்தில்கிடைக்கும். பெரியவர்களின்ஆலோசனைகள்புதுநம்பிக்கையைதரும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.
விருச்சிகம்
இன்றுபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்அமைதிநிலவும். சொந்ததொழில்செய்பவர்களுக்குலாபகரமானபலன்கள்இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வருமானம்பெருகும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். திடீர்என்றுநல்லசெய்திவரும். சுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். அரசுதுறையில்பணிபுரிபவர்களுக்குகௌரவபதவிகள்கிட்டும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். கொடுத்தகடன்கள்வசூலாகும். பணபிரச்சினைநீங்கும்.
மகரம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைகுறைந்துபிரச்சினைஏற்படும். பூர்வீகசொத்துக்கள்வழியில்அலைச்சலுக்கேற்பலாபம்கிடைக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. கடன்பிரச்சினைகள்சற்றுகுறையும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகளின்வழியில்நல்லசெய்திகிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். ஆன்மீகஈடுபாடுஉண்டாகும். தொழிலில்லாபம்பெருகும்.
மீனம்
இன்றுஉத்தியோகத்தில்வேலைபளுஅதிகரிக்கும். தொழில்ரீதியானமுயற்சிகளுக்குஉடனிருப்பவர்களால்தடைகள்ஏற்படலாம். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்ஓரளவுகுறையும். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.