கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

21-09-2019, புரட்டாசி 04, சனிக்கிழமை, சப்தமிதிதிஇரவு 08.21 வரைபின்புதேய்பிறைஅஷ்டமி. ரோகிணிநட்சத்திரம்பகல் 11.21 வரைபின்புமிருகசீரிஷம். அமிர்தயோகம்பகல் 11.21 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சனிப்ரீதிநல்லது. இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

mesham

Advertisment

மேஷம்

இன்றுஅலுவலகபணிகளில்ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். தெய்வவழிபாட்டுகாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுமனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொண்டுவெற்றிபெறுவீர்கள். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். தொழிலில்பலபுதியமாற்றங்களால்லாபம்பெருகும். வங்கிகடன்எளிதில்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிசுமைகுறையும். நினைத்தகாரியம்நிறைவேறும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். தொழில்சம்பந்தமானநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். மாணவர்களுக்குபடிப்பில்ஆர்வம்அதிகமாகும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். உத்தியோகத்தில்போட்டிபொறாமைகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். பெரியமனிதர்களின்சந்திப்புமனமகிழ்ச்சியைஅளிக்கும். திடீர்பணவரவுஉண்டாகும்.

5

சிம்மம்

இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்சந்தோஷம்கூடும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். செலவுகளைகுறைப்பதன்மூலம்பணப்பிரச்சினைதீரும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். வெளிவட்டாரநட்புஅறுதலைதரும். கடன்கள்குறையும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். பிள்ளைகள்படிப்பில்ஆர்வமின்றிஇருப்பார்கள். உறவினர்களால்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள்.

thulam

துலாம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். குடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். திருமணசம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுபணவரவுஅமோகமாகஇருக்கும். குடும்பத்தில்பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்கிட்டும். சேமிப்புஉயரும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரம்சிறப்பாகநடைபெறும். வருமானம்பெருகும். கடன்கள்குறையும். புதியபொருள்வாங்கிமகிழ்வீர்கள்.

danush

தனுசு

இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குமகிழ்வைதரும். தொழிலில்புதியசலுகைகளைஅறிமுகபடுத்திலாபம்பெறுவீர்கள். உடல்நலம்சிறப்பாகஇருக்கும். வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். சேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுஉடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்லாபம்குறையும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்வீண்செலவுகள்அதிகரிக்கலாம். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. சுபகாரியங்கள்கைகூடும்.

kumbam

கும்பம்

இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளிடம்ஒற்றுமைகுறைவுஏற்படும். எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். உடல்ஆரோக்கியத்தில்இருந்தபாதிப்புகள்விலகும். எந்தசெயலையும்சிந்தித்துசெயல்பட்டால்முன்னேற்றம்உண்டாகும். குடும்பத்தினரின்ஆதரவுசிறப்பாகஇருக்கும்.

meenam

மீனம்

இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்பாராட்டப்படும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைகொடுக்கும். புதியபொருட்கள்வாங்குவீர்கள். கடன்பிரச்சினைகுறையும்.