கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

21-05-2020, வைகாசி 08, வியாழக்கிழமை, தேய்பிறைசதுர்த்தசிதிதிஇரவு 09.36 வரைபின்புஅமாவாசை. பரணிநட்சத்திரம்பின்இரவு 01.03 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்பின்இரவு 01.03 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 21.05.2020

mesham

மேஷம்

இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்சந்தோஷம்கூடும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். செலவுகளைகுறைப்பதன்மூலம்பணப்பிரச்சினைதீரும். தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்வதன்மூலம்முன்னேற்றம்ஏற்படும். உத்தியோகஸ்தர்களின்செயல்கள்பாராட்டப்படும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்திலும்சிலதடைக்குப்பின்புஅனுகூலம்ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளுக்குஇடையேஒற்றுமைகுறைவுஉண்டாகும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். குடும்பத்தினர்உங்களுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். கடன்கள்குறையும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நிறைவேறும். குடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகும். வியாபாரசம்பந்தமானகொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். வேலையில்உள்ளபிரச்சினைகள்சற்றுகுறையும். வருமானம்இரட்டிப்பாகும்.

kadagam

கடகம்

இன்றுமனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். தொழிலில்பலபுதியமாற்றங்களால்அனுகூலப்பலனைஅடைவீர்கள். பெரியமனிதர்களின்சந்திப்புமனதிற்குமகிழ்ச்சியைதரும். திருமணபேச்சுவார்த்தைகள்சாதகப்பலனைஅளிக்கும்.

5

சிம்மம்

இன்றுஉடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்வருமானம்குறையும். குடும்பத்தில்வீண்செலவுகள்அதிகரிக்கும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள்உதவியாகஇருப்பார்கள்.

kannirasi

கன்னி

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். குடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். திருமணசம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பிள்ளைகள்மூலம்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைவந்துசேரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுசெய்யும்செயல்களில்ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். புதியமுயற்சிகளில்சாதகப்பலன்உண்டாகும். பெற்றோரின்அன்பும்ஆதரவும்கிட்டும். வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்குறையும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். பிள்ளைகள்வழியில்சிறுமனசங்கடங்கள்உண்டாகும். எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. சுபகாரியங்கள்சிலதடைகளுக்குப்பின்கைகூடும்.

magaram

மகரம்

இன்றுஎதிர்பாராதசெலவுகள்ஏற்படும். தொழில், வியாபாரத்தில்சற்றுமந்தநிலைகாணப்படும். வங்கிகடன்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். நண்பர்களின்ஆதரவுஉள்ளத்திற்குமகிழ்வைதரும். வேலையில்பணிசுமைஅதிகரித்தாலும்உடனிருப்பவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள்.

kumbam

கும்பம்

இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைகொடுக்கும். உடல்நிலைசிறப்பாகஇருக்கும். அரசியல்பிரமுகர்களின்உதவியுடன்எதிர்பார்த்தகாரியம்நிறைவேறும்.

meenam

மீனம்

இன்றுபணவரவுசுமாராகஇருக்கும். வாகனங்களால்செலவுகள்ஏற்படலாம். தேவையற்றபயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். சேமிப்புகுறையும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்செலுத்துவதுநல்லது. வியாபாரரீதியானமுயற்சிகளில்நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.