கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

21-04-2020, சித்திரை 08, செவ்வாய்க்கிழமை, தேய்பிறைசதுர்த்தசிதிதிபின்இரவு 05.38 வரைபின்புஅமாவாசை. உத்திரட்டாதிநட்சத்திரம்பகல் 10.22 வரைபின்புரேவதி. அமிர்தயோகம்பகல் 10.22 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசிவராத்திரி. சிவவழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Advertisment

தினசரிராசிபலன் - 21.04.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்தேவையற்றபிரச்சினைகளால்அமைதிகுறையும். பிள்ளைகள்வழியில்நல்லசெய்திகிடைக்கும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்வியாபாரம்சிறப்பாகநடைபெறும். எதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்றுஎந்தசெயலிலும்புதுஉற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள். சிலருக்குபுதியபொருட்கள்வாங்கும்யோகம்ஏற்படும். குடும்பத்தில்கணவன்& மனைவியிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைகூடும். தொழில்வியாபாரரீதியாகபொருளாதாரநிலைமேலோங்கிஇருக்கும்.

3

மிதுனம்

இன்றுஉடல்ஆரோக்கியத்திற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். திருமணமுயற்சிகளில்தடைதாமதங்கள்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்சிறுதாமதத்திற்குப்பிறகுஅனுகூலப்பலன்உண்டாகும். மனைவிவழிஉறவினர்கள்மூலம்உதவியும்ஒத்துழைப்பும்கிடைக்கும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். பிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். தொழில்ரீதியாகதூரபயணம்செல்லநேரிடும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். கடன்கள்குறையும்.

5

சிம்மம்

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்செல்வதுநல்லது. மற்றவர்களின்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். புதியமுயற்சிகளைதவிர்க்கவும். மனநிம்மதிகுறையும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். நீங்கள்எடுக்கும்முயற்சிகளுக்குஉடன்பிறந்தவர்களின்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்திறமைகேற்பபுதியவாய்ப்புகள்கிடைக்கும். தொழிலில்போட்டிபொறாமைகுறைந்துலாபம்பெருகும்.

thulam

துலாம்

இன்றுஉத்தியோகத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வம்காட்டுவார்கள். திருமணசுபமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். தொழில்வியாபாரத்தில்புதியகூட்டாளிகளின்சேர்க்கையால்லாபம்பெருகும். உறவினர்கள்வழியில்அனுகூலம்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அன்பும்ஆதரவும்கிட்டும். வெளியூர்பயணங்களால்அனுகூலப்பலன்உண்டாகும். வீட்டில்பணிச்சுமைகுறையும். உடன்பிறந்தவர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுகுடும்பத்தில்சந்தோஷம்கூடும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குஎளிதில்முடியும்காரியம்கூடதாமதமாகமுடியும். உற்றார்உறவினர்கள்வழியில்வீண்மனஸ்தாபங்கள்உண்டாகும். எதிலும்நிதானமாகஇருப்பதுநல்லது. திடீர்தனவரவுஉண்டாகும். தேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுபிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். சேமிப்புகுறையும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஏற்பட்டாலும்லாபம்பாதிப்படையாது. சொத்துசம்பந்தமானவழக்குகளில்வெற்றிஉண்டாகும். உத்தியோகத்தில்சகஊழியர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். எதிலும்நிதானம்தேவை.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்செய்யும்சூழ்நிலைஏற்படும். பிள்ளைகளால்தேவையற்றபிரச்சினைகள்உண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளால்நெருக்கடிகள்இருந்தாலும்உடன்பணிபுரிபவர்களின்ஆதரவுகிடைக்கும். தொழிலில்இருந்தமனகுழப்பங்கள்சற்றுகுறையும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்புதுபொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். தொழில்வியாபாரத்தில்வெளிவட்டாரநபர்கள்மூலம்அனுகூலப்பலன்கள்கிட்டும். எதிர்பார்த்தஇடத்தில்இருந்துஉதவிகள்கிடைக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.