கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
20-06-2020, ஆனி 06, சனிக்கிழமை, தேய்பிறைசதுர்த்தசிதிதிபகல் 11.52 வரைபின்புஅமாவாசை. ரோகிணிநட்சத்திரம்பகல் 12.02 வரைபின்புமிருகசீரிஷம். அமிர்தயோகம்பகல் 12.02 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வஅமாவாசை. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் - 20.06.2020
மேஷம்
இன்றுஉறவினர்கள்வருகையால்வீண்விரயங்கள்ஏற்படலாம். சுபகாரியமுயற்சிகளில்சிறுதடைதாமதங்கள்உண்டாகும். பொருளாதாரநெருக்கடியால்குடும்பத்தில்சிறுசிறுபிரச்சினைகள்தோன்றும். நண்பர்களின்ஆலோசனைகள்வியாபாரத்தில்அனுகூலமானபலன்களைதரும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராததிடீர்தனவரவுஉண்டாகும். புதியபொருட்சேர்க்கைஏற்படும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். உத்தியோகத்தில்கடினமானவேலைகளைகூடசகஊழியர்களின்உதவியோடுசெய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சற்றுபாதிப்புஉண்டாகும். பணபற்றாக்குறையினால்குடும்பத்தில்நெருக்கடிகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள்வாயிலாகஉதவிகள்வந்துசேரும். தொழிலில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்லவேண்டியிருக்கும். தெய்வவழிபாடுநிம்மதியைதரும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். உறவினர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். உத்தியோகத்தில்சிலருக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும், வியாபாரத்தில்சிறுமாற்றங்கள்செய்வதன்மூலம்நல்லலாபம்கிட்டும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
சிம்மம்
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்குறையும். குடும்பத்தேவைகள்பூர்த்தியாவதுடன்ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். நண்பர்களால்அனுகூலங்கள்கிட்டும். வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். பெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். பிள்ளைகள்மூலம்வீண்பிரச்சினைகள்தோன்றும். தொழில்ரீதியானவெளியூர்பயணங்களில்அலைச்சல்இருந்தாலும்அனுகூலப்பலன்களும்உண்டாகும். நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.
துலாம்
இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனமுடன்செயல்படுவதுநல்லது. மற்றவர்பிரச்சினைகளில்தலையிடுவதைதவிர்ப்பதுஉத்தமம். வெளியிடங்களில்பேசும்போதுநிதானத்தைகடைபிடிக்கவேண்டும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். பூர்வீகசொத்துகளால்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். பெரியமனிதர்களின்அறிமுகம்ஏற்படும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். தொழில்சம்பந்தமானவழக்குகளில்வெற்றிவாய்ப்புகள்கிடைக்கும்.
தனுசு
இன்றுபிள்ளைகள்மூலம்குடும்பத்தில்அனுகூலம்கிட்டும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். கடினஉழைப்பின்மூலம்வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கும். பெரியமனிதர்களின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்கூடும்.
மகரம்
இன்றுநீங்கள்எடுக்கும்காரியத்தைவெற்றிகரமாகசெய்துமுடிப்பதற்குள்சிறுசிறுஇடையூறுகளைசந்திக்கநேரிடும். குடும்பத்தினரின்மாற்றுகருத்தால்மனசங்கடங்கள்ஏற்படலாம். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தபதவிமற்றும்ஊதியஉயர்வுகிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும்.
கும்பம்
இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்நிம்மதிகுறையலாம். வண்டி, வாகனங்கள்மூலம்வீண்செலவுகள்ஏற்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்கவனமுடன்செயல்படுவதுநல்லது. வெளியில்இருந்துவரவேண்டியதொகைவந்துசேரும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.
மீனம்
இன்றுபிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். இல்லத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். உத்தியோகஸ்தர்கள்வேலையில்புதுஉற்சாகத்துடன்ஈடுபடுவார்கள். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடுவதற்கானவாய்ப்புகள்உண்டாகும். பழையபாக்கிகள்வசூலாகும். பொன்பொருள்சேரும்.