கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
19-10-2019, ஐப்பசி 02, சனிக்கிழமை, பஞ்சமிதிதிகாலை 07.44 வரைபின்புதேய்பிறைசஷ்டி. மிருகசீரிஷம்நட்சத்திரம்மாலை 05.40 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்-மதியம் 01.30-03.00, குளிகன்-காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம்
இன்றுகுடும்பத்தில்வரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்டென்ஷன்உண்டாகலாம். பிள்ளைகளின்படிப்பில்சற்றுமுன்னேற்றநிலைஉருவாகும். உத்தியோகரீதியானவெளியூர்பயணங்களால்அனுகூலம்கிட்டும். உறவினர்கள்உதவிகரம்நீட்டுவர்.
ரிஷபம்
இன்றுகூட்டுத்தொழில்புரிபவர்களுக்குலாபகரமானநாளாகஇருக்கும். நெருங்கிவர்களும்சாதகமாகசெயல்படுவார்கள். எதிர்பார்த்தஉதவிகளும்தாமதமின்றிகிடைக்கும். உத்தியோகரீதியாகஎடுக்கும்முயற்சிகளுக்குவெற்றிகிட்டும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். பொன்பொருள்சேரும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்மனம்மகிழும்நிகழ்ச்சிகள்நடைபெறும். கணவன்மனைவியிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்குறைந்துசந்தோஷம்கூடும். வியாபாரம்சம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிகிட்டும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதமாகும். வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். பெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களால்அனுகூலம்கிட்டும்.
சிம்மம்
இன்றுஎந்தசெயலையும்சுறுசுறுப்புடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்வருகையால்வீட்டில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். சேமிப்புஉயரும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். உடன்பிறந்தவர்களிடம்இருந்தமனஸ்தாபங்கள்நீங்கும். ஆடம்பரபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வெளியூர்பயணங்களில்புதியநட்புஏற்படும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்கிட்டும். பணிச்சுமைகுறையும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகும். குடும்பத்தில்செலவுகள்அதிகரிக்கும். வியாபாரவிஷயமாகமேற்கொள்ளும்பயணத்தால்அனுகூலப்பலன்கிட்டும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. உத்தியோகரீதியானபிரச்சினைகள்சற்றுகுறையும்.
விருச்சிகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்சோர்வுஉண்டாகும். வண்டிவாகனங்களில்சற்றுஎச்சரிக்கையுடன்செல்வதுநல்லது. மற்றவர்செயல்களில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். எதிலும்கவனம்தேவை.
தனுசு
இன்றுஉங்களுக்குபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். புதியசொத்துக்கள்வாங்கும்முயற்சியில்வெற்றிபெறுவீர்கள். தொழிலில்எதிரிகளாகஇருந்தவர்கள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள். பணவரவுசிறப்பாகஇருக்கும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும்.
மகரம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகஇருந்தநெருக்கடிகள்குறைந்துமனநிம்மதிஉண்டாகும். ஆரோக்கியபாதிப்புகளும்விலகும். உடன்பிறந்தவர்களால்உதவிகள்கிடைக்கும். நண்பர்களின்ஆலோசனைகளால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
கும்பம்
இன்றுஎடுத்தகாரியத்தைமுடிப்பதில்சற்றுகாலதாமதமாகும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கலில்இழுபறிநிலைஏற்படும். ஆடம்பரசெலவுகளால்சேமிப்புகுறையும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். வேலையில்சகஊழியர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.
மீனம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தநிலையும்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களுடன்ஒற்றுமைகுறைவுஏற்படலாம். தேவையற்றசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும்.