கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
19-09-2019, புரட்டாசி 02, வியாழக்கிழமை, பஞ்சமிதிதிமாலை 07.26 வரைபின்புதேய்பிறைசஷ்டி. பரணிநட்சத்திரம்காலை 08.45 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்காலை 08.45 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகைவிரதம். முருகவழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிஇருக்கும். குடும்பத்தில்சுபகாரியங்கள்நடைபெறுவதற்கானசந்தர்ப்பங்கள்அமையும். தொழில்ரீதியாகவங்கிகடன்கிடைப்பதற்கானவாய்ப்புஉருவாகும். பெற்றோரிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பயணங்களால்வெளிவட்டாரநட்புஏற்படும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்உண்டாகும். உறவினர்களுடன்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். ஆடம்பரசெலவுகளால்கையிருப்புகுறையும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்லாபம்அடையலாம். சிக்கனமாகஇருப்பதன்மூலம்பணநெருக்கடிகள்குறையும்.
மிதுனம்
இன்றுஉறவினர்கள்மூலம்ஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்வெற்றியைதரும். சுபபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பணவரவுதாராளமாககிடைக்கும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். வெளியூர்பயணம்செல்லநேரிடும். பூர்வீகசொத்துக்களால்நல்லலாபம்ஏற்படும். பழையபாக்கிகள்வசூலாகும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகளால்வீண்செலவுகள்செய்யநேரிடும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைதரும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்வதன்மூலம்லாபத்தைஅடையலாம். பணபற்றாக்குறைஓரளவுகுறையும்.
கன்னி
இன்றுஉங்கள்ராசிக்குபகல் 03.11 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்எந்தசெயலிலும்நிதானமாகவும், எச்சரிக்கையுடனும்செயல்படுவதுநல்லது. உடல்நிலையில்சிறுபாதிப்புகள்ஏற்படும். வாகனங்களில்செல்லும்போதுகவனம்தேவை. மதியத்திற்குபிறகுமனஅமைதிஇருக்கும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். உங்கள்ராசிக்குபகல் 03.11 முதல்சந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்கவனம்தேவை. மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்விஷயத்தில்பொறுமையுடன்செயல்படுவதுநல்லது.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். பூர்வீகசொத்துக்கள்மூலம்நற்பலன்கள்கிடைக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். தொழில்வியாபாரத்தில்புதியமாற்றங்கள்உண்டாகும். லாபம்பெருகும். பொருளாதாரம்மேலோங்கும்.
தனுசு
இன்றுவியாபாரத்தில்எதிரிகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். குடும்பத்தில்பெரியவர்களிடம்கருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். முன்கோபத்தைகுறைத்துக்கொள்வதுநல்லது. அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும்.
மகரம்
இன்றுநீங்கள்நினைத்ததுநிறைவேறும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உடன்பிறந்தவர்கள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். மாணவர்கள்படிப்பில்அதிகம்ஆர்வம்காட்டுவார்கள். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்மந்தநிலைதோன்றும். வேலையில்சகஊழியர்கள்சாதகமாகஇருப்பார்கள். வீண்செலவுகளைதவிர்ப்பதன்மூலம்பணப்பிரச்சினைகள்குறையும்.
மீனம்
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கேற்றஊதியம்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். குடும்பத்தில்அமைதியற்றசூழ்நிலைநிலவும். எடுக்கும்புதியமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படலாம். அனுபவமுள்ளவரின்ஆலோசனைகள்தொழில்வளர்ச்சிக்குஉதவும். எதிலும்நிதானம்தேவை.