கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
19-05-2020, வைகாசி 06, செவ்வாய்க்கிழமை, துவாதசிதிதிமாலை 05.32 வரைபின்புதேய்பிறைதிரியோதசி. ரேவதிநட்சத்திரம்இரவு 07.53 வரைபின்புஅஸ்வினி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
தினசரிராசிபலன் - 19.05.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்களால்வீண்செலவுகள்ஏற்படும். பெரியமனிதர்களுடன்சிறுமனஸ்தாபங்கள்உண்டாகலாம். அலுவலகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. கூட்டாளிகளின்ஆதரவால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைவுஉண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அதிருப்திக்குஆளாகநேரிடும். வீண்செலவுகளால்சேமிப்புகுறையும். வியாபாரரீதியாகமேற்கொள்ளும்முயற்சிநல்லமாற்றத்தைஏற்படுத்தும். தெய்வவழிபாடுநிம்மதியைதரும். எதிலும்நிதானம்தேவை.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைநிலவும். பிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். எந்தசெயலையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். நண்பர்களின்உதவியால்தொழிலில்இருந்தபிரச்சினைதீரும். சுபகாரியங்கள்கைகூடும்.
கடகம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தினரால்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படலாம். கடினஉழைப்பின்மூலம்வியாபாரத்தில்முன்னேற்றம்உண்டாகும். நண்பர்களின்மூலம்உதவிகள்கிடைக்கும். பொருளாதாரரீதியானநெருக்கடிகள்சற்றுகுறையும்.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனசங்கடங்கள்உண்டாகும். உடல்நிலைமந்தமாகஇருக்கும். புதியமுயற்சிகளைதற்போதுதவிர்ப்பதுநல்லது. மற்றவர்களின்விஷயங்களில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுஅதிகரிக்கும்.
கன்னி
இன்றுவியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஓத்துழைப்புஇருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்உழைப்பிற்கேற்றபலன்கள்கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்ஓரளவுசிறப்பாகஅமையும். தொழில்ரீதியாகஎதிர்ப்பார்த்தவங்கிகடன்கள்கிடைக்கும். வேலையில்மேலதிகாரிகளுடன்இருந்தபிரச்சினைகள்தீரும். கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உருவாகும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சாதகமானபலன்ஏற்படும். பிள்ளைகள்வழியில்சுபசெய்திகள்வந்துசேரும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உத்தியோகரீதியாகஇருந்தஇடையூறுகள்விலகும். வியாபாரத்தில்பணியாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள். பழையபாக்கிகள்வசூலாகும்.
தனுசு
இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்அலைச்சலும்டென்ஷனும்அதிகரிக்கலாம். நண்பர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். குடும்பத்தினரிடம்விட்டுகொடுத்துசெல்வதுநல்லது. பொருளாதாரரீதியானபிரச்சினைகள்குறையும். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும்.
மகரம்
இன்றுஉத்தியோகத்தில்உடனிருப்பவர்களால்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்நண்பர்களின்ஆலோசனைகள்நற்பலனைதரும். குடும்பத்தில்ஒற்றுமைநிலவும். உங்களின்முயற்சிகளுக்குஉறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள். புதியமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும்.
கும்பம்
இன்றுபணவரவுசிறப்பாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகள்உண்டாகும். குடும்பத்தில்பெரியவர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். கூட்டாளிகளின்ஆலோசனைகளால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். வழக்குவிஷயங்களில்அலைச்சலுக்கேற்பஅனுகூலப்பலன்கிட்டும்.
மீனம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். குடும்பத்தில்திடீரென்றுசுபசெய்திகள்வந்துசேரும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்நட்புடன்இருப்பார்கள். திருமணசுபமுயற்சிகளில்நல்லசெய்திகிடைக்கும். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.