கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
18-11-2019, கார்த்திகை 02, திங்கட்கிழமை, சஷ்டிதிதிமாலை 05.10 வரைபின்புதேய்பிறைசப்தமி. பூசம்நட்சத்திரம்இரவு 10.21 வரைபின்புஆயில்யம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் -2 . ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்றுகுடும்பத்தில்உடன்பிறந்தவர்கள்வழியில்மனசங்கடங்கள்ஏற்படலாம். ஆடம்பரபொருட்களால்வீண்விரயங்கள்ஏற்படும். சிக்கனத்தைகடைபிடிப்பதுநல்லது. வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். உத்தியோகத்தில்பணிச்சுமைகுறையும்.
ரிஷபம்
இன்றுஉங்களின்பலமும்வலிமையும்கூடும். கடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடித்துவிடுவீர்கள். உறவினர்கள்வருகையால்வீட்டில்மகிழ்ச்சிநிலவும். உத்தியோகத்தில்சகஊழியர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். வியாபாரத்தில்நீங்கள்எதிர்பாராதலாபம்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுதொழில்வியாபாரத்தில்மந்தநிலைஏற்படலாம். எதிர்பாராதசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். அலுவலகத்தில்மேலதிகாரிகளால்நெருக்கடிகள்ஏற்படலாம். உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவதன்மூலம்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்தும்வெற்றியைதரும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும். உத்தியோகத்தில்சகஊழியர்களோடுஒற்றுமையாகசெயல்பட்டுநற்பலன்அடைவீர்கள். உற்றார்உறவினர்களால்ஆதாயங்கள்உண்டாகும்.
சிம்மம்
இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தைவெற்றிகரமாகமுடிப்பீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சிறப்பாகஇருக்கும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்விலகிஒற்றுமையும்மகிழ்ச்சியும்கூடும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். உத்தியோகரீதியானபயணங்களில்பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். புதியசொத்துக்கள்வாங்கும்முயற்சியில்வெற்றிபெறுவீர்கள். தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். சுபகாரியங்கள்கைகூடும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகள்மூலம்நல்லசெய்திகள்வரும். உடன்பிறந்தவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்கிடைக்கும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். வியாபாரத்தில்புதியநபர்அறிமுகம்கிட்டும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். குடும்பத்தில்சிறுசிறுசலசலப்புகள்தோன்றிமறையும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்லாபம்ஓரளவுஇருக்கும். உத்தியோகரீதியானபயணங்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலப்பலன்கிட்டும்.
தனுசு
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும்சுறுசுறுப்பின்மையும்தோன்றும். எந்தஒருவேலையிலும்ஈடுபாடின்றிசெயல்படுவீர்கள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தேவையில்லாதபிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம்.
மகரம்
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குதிறமைகேற்றஉயர்பதவிகள்கிடைக்கும்வாய்ப்புகள்அமையும். வியாபாரம்சம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிகிட்டும். பணவரவுதிருப்திகரமாகஇருக்கும். தேவைகள்பூர்த்தியாகும். சேமிப்புஉயரும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்முன்னேற்றம்ஏற்படும்.
கும்பம்
இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். வேலையில்புதுபொலிவுடனும், தெம்புடனும்செயல்படுவீர்கள். தொழில்சம்பந்தமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும்.
மீனம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். பூர்வீகசொத்துக்களால்வீண்அலைச்சல்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சற்றுபாதிப்புஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்நீங்கும். உறவினர்கள்உதவியால்உங்கள்பிரச்சினைகள்குறைந்துமனமகிழ்ச்சிஏற்படும்.