கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
18-10-2019, ஐப்பசி 01, வெள்ளிக்கிழமை, சதுர்த்திதிதிகாலை 07.29 வரைபின்புபஞ்சமி. ரோகிணிநட்சத்திரம்மாலை 04.59 வரைபின்புமிருகசீரிஷம். மரணயோகம்மாலை 04.59 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிஇருக்கும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். வேலையில்சிலருக்குதிறமைகேற்றபதவிஉயர்வுகிட்டும். உடன்பிறந்தவர்கள்சாதகமாகஇருப்பார்கள். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்வேலையில்புதுபொலிவுடனும், தெம்புடனும்செயல்படுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். குடும்பத்தில்உள்ளவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வியாபாரவளர்ச்சியில்இருந்ததடைகள்விலகும். ஆடம்பரபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்பாதியிலேயேதடைபடலாம். நெருங்கியவர்களால்மனசங்கடங்கள்உண்டாகும். குடும்பத்தில்திடீர்மருத்துவசெலவுகள்ஏற்படும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழில்வளர்ச்சிக்கானபுதியதிட்டங்களால்முன்னேற்றம்ஏற்படும்.
கடகம்
இன்றுநீங்கள்சுறுசுறுப்புடனும்புதுதெம்புடனும்காணப்படுவீர்கள். ஆரோக்கியபாதிப்புகள்விலகும். உறவினர்களால்அனுகூலங்கள்உண்டாகும். வண்டி, வாகனம்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். கொடுத்தகடன்களும்வசூலாகும்.
சிம்மம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். பிள்ளைகளால்வீட்டில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். நவீனபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளால்நல்லலாபம்கிட்டும்.
கன்னி
இன்றுதொழிலில்எதிர்பாராதநெருக்கடிகள்ஏற்படலாம். செலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். சிக்கனமாகசெயல்பட்டால்பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்லவேண்டியிருக்கும். நண்பர்கள்உங்கள்தேவையறிந்துஉதவுவார்கள்.
துலாம்
இன்றுஉங்களுக்குமனக்குழப்பமும், கவலையும்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வெளியூர்பயணங்களைதவிர்ப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். எதிலும்கவனம்தேவை.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குதனவரவுதாராளமாகஇருக்கும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும். குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சனைகள்நீங்கிமகிழ்ச்சிஅதிகரிக்கும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளால்அனுகூலம்உண்டாகும். தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். தடைப்பட்டசுபகாரியங்கள்கைகூடும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். பிள்ளைகளால்பெருமைவந்துசேரும். எடுக்கும்முயற்சிகளில்சாதகமானபலன்கள்கிடைக்கும். உறவினர்கள்உதவிக்கரம்நீட்டுவர். பணப்பிரச்சினைநீங்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிச்சுமைகுறையும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
மகரம்
இன்றுதொழில்வியாபாரத்தில்பொருளாதாரரீதியாகசிறுசிறுநெருக்கடிகள்ஏற்படலாம். எடுக்கும்முயற்சிகளில்உடனிருப்பவர்களால்இடையூறுகள்உண்டாகும். எதிலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது. உத்தியோகரீதியானபயணங்களால்அனுகூலப்பலன்கிட்டும். கடன்கள்ஓரளவுகுறையும்.
கும்பம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்செலவுகள்அதிகமாகும். உத்தியோகத்தில்எதிர்பாராதவீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். எதையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கப்பெற்றுமனநிம்மதிஅடைவீர்கள்.
மீனம்
இன்றுஉற்றார்உறவினர்கள்மூலம்குடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். பொன்பொருள்சேரும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். இதுவரைவராதபழையகடன்கள்இன்றுவசூலாகும்.