கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
18-07-2020, ஆடி 03, சனிக்கிழமை, திரியோதசிதிதிஇரவு 12.42 வரைபின்புதேய்பிறைசதுர்த்தசி. மிருகசீரிஷம்நட்சத்திரம்இரவு 09.23 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சனிபிரதோஷம். சிவவழிபாடுநல்லது.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் - 18.07.2020
மேஷம்
இன்றுஎந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தவாய்ப்புகள்கிடைக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். வரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்ஏற்படும். சுபசுபமுயற்சிகளில்இடையூறுஉண்டாகும். வாகனபராமரிப்பிற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். சேமிப்புகுறையும். நண்பர்கள்மூலம்அனுகூலம்உண்டாகும். உறவினர்கள்உதவியால்உங்கள்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஅமைந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்இருக்கும். தொழில்சம்பந்தமானபயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஆதரவாகசெயல்படுவார்கள். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுஎந்தவேலையிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தில்வீண்பிரச்சனைகள்ஏற்படக்கூடும். தேவையில்லாதசெலவுகளால்கடன்கள்வாங்கநேரிடும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசென்றால்தொழிலில்லாபம்கிடைக்கும். உறவினர்கள்ஓரளவுஆதரவாகஇருப்பார்கள்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். வியாபாரத்தில்செலவுகள்கட்டுகடங்கிஇருக்கும். பயணங்களால்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும்.
கன்னி
இன்றுஇல்லத்தில்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமகிழ்ச்சிகூடும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கலில்லாபம்கிட்டும். எடுக்கும்முயற்சிகள்வெற்றிதரும். உத்தியோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும்.
துலாம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிஏற்படும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். பயணங்களால்அனுகூலம்உண்டாகும். நண்பர்களால்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உத்தியோகரீதியானமுயற்சிகளில்சாதகமானபலன்கள்உண்டாகும்.
விருச்சிகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்இடையூறுகள்ஏற்படும். கொடுக்கல்வாங்கலில்பெரியதொகையைமுதலீடுசெய்யாதுஇருப்பதுநல்லது. வேலையில்மேலதிகாரிகளிடம்தேவையில்லாதவாக்குவாதங்களைதவிர்ப்பதுஉத்தமம். எதிலும்கவனம்தேவை.
தனுசு
இன்றுநீங்கள்எதிலும்முழுஈடுபாட்டுடன்செயல்படுவீர்கள். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்அமைதியும்ஒற்றுமையும்நிலவும். பயணங்களால்அனுகூலம்உண்டாகும். புதியநபரின்அறிமுகம்ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கேற்றஊதியம்கிடைக்கும். சேமிப்புஉயரும்.
மகரம்
இன்றுதொழில்ரீதியாகஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். எதிரிகளின்பலம்குறைந்துஉங்கள்பலம்கூடும். பெரியமனிதர்களின்நட்புகிடைக்கும். குடும்பத்தில்கணவன்மனைவியிடையேஇருந்தமனசங்கடங்கள்மறையும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஅதிகமாகும்.
கும்பம்
இன்றுதேவையற்றமனக்குழப்பங்கள்உண்டாகும். உறவினர்களிடம்கருத்துவேறுபாடுகள்தோன்றும். பணிபுரிபவர்களுக்குவேலைபளுசற்றுஅதிகரிக்கலாம். எதிலும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்லாபம்அதிகரிக்கும். மனநிம்மதிஏற்படும்.
மீனம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்கூடும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்விட்டுகொடுத்துசென்றால்பிரச்சனைகளைதவிர்க்கலாம். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். கடன்கள்சற்றுகுறையும். தெய்வவழிபாடுமனதிற்குநிம்மதியைதரும்.