கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

18-05-2020, வைகாசி 05, திங்கட்கிழமை, ஏகாதசிதிதிபகல் 03.09 வரைபின்புதேய்பிறைதுவாதசி. உத்திரட்டாதிநட்சத்திரம்மாலை 04.58 வரைபின்புரேவதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசிவிரதம். பெருமாள்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Advertisment

தினசரிராசிபலன் - 18.05.2020

mesham

மேஷம்

இன்றுபிள்ளைகளால்இல்லத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். நண்பர்களின்ஒத்துழைப்பால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். திருமணபேச்சுவார்த்தைகள்கைகூடுவதற்கானவாய்ப்புகள்ஏற்படும். பெரியோர்களின்ஆதரவுமனதிற்குபுதுதெம்பைத்தரும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉத்தியோகத்தில்சிலருக்குஉயர்அதிகாரிகளால்பிரச்சினைகள்ஏற்படலாம். சுபகாரியங்களில்மந்தநிலைஇருக்கும். தேவையற்றசெலவுகளால்கையிருப்புகுறையும். பெரியமனிதர்களின்ஆலோசனைகள்தொழில்வளர்ச்சிக்குபெரிதும்உதவும். எதிர்பாராதஉதவிமனமகிழ்வைஅளிக்கும்.

3

மிதுனம்

இன்றுஉடன்பிறப்புகள்வழியில்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகரீதியானபிரச்சினைகள்சற்றுகுறையும். வியாபாரத்தில்ஊழியர்களுடன்சுமூகஉறவுஉண்டாகும். நண்பர்களால்சாதகமானபலனைஅடைவீர்கள்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குதேவையற்றசெலவுகள்அதிகரிக்கலாம். சுபகாரியமுயற்சிகளில்தாமதபலன்ஏற்படும். தொழில்வளர்ச்சிக்காகசிறுதொகைகடன்வாங்கநேரிடும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணபற்றாக்குறையைதவிர்க்கலாம். ஆன்மீககாரியங்களில்அதிகஈடுபாடுஉண்டாகும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குமனக்குழப்பம்ஏற்படும். தேவையற்றபயணங்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வெளிஇடங்களில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். சுபகாரியங்களைதள்ளிவைப்பதுநல்லது. எந்தசெயலிலும்கவனம்தேவை.

kannirasi

கன்னி

இன்றுஉறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பிள்ளைகள்சிறப்புடன்இருப்பார்கள். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்முன்னேற்றங்கள்உண்டாகும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். உங்களின்நீண்டநாள்விருப்பங்கள்நிறைவேறும்.

thulam

துலாம்

இன்றுஉடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைஅதிகரிக்கும். உத்தியோகரீதியாகஇருந்தஇடையூறுகள்சற்றுவிலகும். வியாபாரம்தொடர்பாகமேற்கொள்ளும்முயற்சிகளில்சாதகமானபலன்கள்கிட்டும். எதிர்பாராதஉதவியால்கடன்பிரச்சினைகுறையும். குடும்பத்தில்அமைதிநிலவும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்பொறுப்புடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்வெற்றிகிட்டும். உடல்ஆரோக்கியபிரச்சினைகள்சற்றுகுறையும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்அன்பும்அமைதியும்நிலவும். புதியமுயற்சிகளில்சாதகமானபலனைஅடைவீர்கள். பெரியமனிதர்களுடன்நட்புஉண்டாகும். பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்செலவுகள்கட்டுக்குள்இருக்கும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்வதற்கானவாய்ப்புகள்உருவாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். கணவன்மனைவிஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழிலில்இருந்தமந்தநிலைநீங்கும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கப்பெற்றுமகிழ்ச்சிஉண்டாகும்.

kumbam

கும்பம்

இன்றுதொழிலில்கூட்டாளிகளுடன்மனக்கசப்புஏற்படலாம். புதியமுயற்சிகளில்அனுகூலமற்றபலன்கள்ஏற்படும். தேவையற்றசெலவுகளால்சேமிப்புகுறையும். உங்களின்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்உறுதுணையாகஇருப்பார்கள். உற்றார்உறவினர்கள்மூலம்நல்லதுநடக்கும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்எல்லாம்வெற்றிகிட்டும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கைக்குவந்துசேரும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்புதுபுதுவாய்ப்புகள்உருவாகும். வீட்டுதேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும்.