கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

17-09-2019, ஆவணி 31, செவ்வாய்க்கிழமை, திரிதியைதிதிமாலை 04.33 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. நாள்முழுவதும்அஸ்வினிநட்சத்திரம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹரசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்யநேரிடும். தொழிலில்நல்லமுன்னேற்றம்காணப்படும். அரசுவழியாகஎதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும். ஆன்மீகமற்றும்தெய்வவழிபாடுகளில்ஈடுபாடுஉண்டாகும். பெரியமனிதர்களின்அன்பும்ஆதரவும்கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்தேவையற்றசெலவுகள்உண்டாகும். உறவினர்களுடன்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். தொழில்விஷயமாகமேற்கொள்ளும்பயணத்தால்அலைச்சல்கள்ஏற்படலாம். எதிர்பாராதுவகையில்கிடைக்கும்உதவியால்பொருளாதாரநெருக்கடிகள்குறையும். தெய்வவழிபாடுநல்லது.

3

மிதுனம்

இன்றுதொழில்சம்பந்தமாகநீங்கள்எடுக்கும்புதியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். பிள்ளைகள்படிப்பில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிமகிழ்ச்சிஉண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுஉறவினர்களின்வருகையால்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றநிலைகாணப்படும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்நிம்மதியற்றநிலைஏற்படும். வேலையில்உடன்பணிபுரிபவர்களால்எதிர்பாராதவீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். தொழிலில்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்லாபம்கிட்டும். உறவினர்கள்வழியாகஎதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். கடன்கள்குறையும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்ஆரோக்கியத்தில்பாதிப்புகள்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளைதவிர்ப்பதுநல்லது. மற்றவர்விஷயங்களில்தலையிடாமல்இருந்தால்பிரச்சினைகள்குறையும். உத்தியோகஸ்தர்கள்பணியில்கவனமாகஇருப்பதுநல்லது.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். நீண்டநாட்களாகவராதகடன்கள்வசூலாகும். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். மனைவிமூலமாகஇன்றுநல்லதுநடக்கும். வேலையில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்கிட்டும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குகாலையிலேமனமகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். சிலருக்குமேற்படிப்பிற்காகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பூர்வீகசொத்துகளால்அனுகூலப்பலன்கிட்டும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்எந்தவேலையிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். வியாபாரத்தில்மறைமுகஎதிரிகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். நண்பர்கள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தஊதியஉயர்வுகிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்செய்யும்வேலைகளில்ஆர்வமின்றிஇருப்பீர்கள். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்உடனிருப்பவர்களால்இடையூறுகள்ஏற்படலாம். பயணங்களினால்அலைச்சல்அதிகரித்தாலும்பெரியமனிதர்களின்அறிமுகம்மகிழ்ச்சியைஅளிக்கும். திடீர்பணவரவுஉண்டாகும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நல்லபடியாகநிறைவேறும். குடும்பத்தில்பெண்களால்மகிழ்ச்சிஅதிகரிக்கும். திருமணமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். வேலையில்சிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஅமையும். ஆடைஆபரணசேர்க்கைஉண்டாகும். சேமிப்புஉயரும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பஉறவுகளுக்கிடையேஒற்றுமைநிலவும். வீட்டின்பொருளாதாரநிலைமிகச்சிறப்பாகஇருக்கும். சிலருக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். வருமானம்பெருகும்.