கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
17-06-2020, ஆனி 03, புதன்கிழமை, ஏகாதசிதிதிகாலை 07.50 வரைபின்புதேய்பிறைதுவாதசி. அஸ்வினிநட்சத்திரம்காலை 06.03 வரைபின்புபரணி. மரணயோகம்காலை 06.03 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி. பெருமாள்வழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 17.06.2020
மேஷம்
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளுக்குநண்பர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். வம்புவழக்குபோன்றவிஷயங்களில்சாதகமானபலன்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும். பொன்பொருள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றுதொழில்வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்அதிகாரிகளால்வேலைபளுஅதிகரிக்கும். குடும்பத்தில்உறவினர்களிடம்மாற்றுகருத்துக்கள்தோன்றும். பயணங்களால்அலைச்சல்இருந்தாலும்சாதகமானபலன்உண்டாகும். தெய்வவழிபாடுநல்லது.
மிதுனம்
இன்றுஉத்தியோகஸ்தர்கள்வேலையில்புதுஉற்சாகத்துடன்செயல்படுவார்கள். பிள்ளைகள்பெற்றோரின்நன்மதிப்பைபெறுவார்கள். பொருளாதாரம்சிறப்பாகஇருப்பதால்தேவைகள்யாவும்பூர்த்தியாகும். வியாபாரத்தில்எதிரிகளின்தொல்லைகள்குறையும். எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும்.
கடகம்
இன்றுகாலையிலேமனமகிழ்ச்சிதரும்செய்திகள்வீடுவந்துசேரும். உங்கள்பிரச்சினைகள்தீரஉறவினர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். சிலருக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்இருந்தகடன்தொல்லைகள்நீங்கும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகளால்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்எதிர்பார்த்தசலுகைகள்கிடைப்பதில்சற்றுதாமதநிலைஏற்படும். நண்பர்களால்ஆதாயம்கிட்டும். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. பயணங்களால்நற்பலன்கள்கிடைக்கும்.
கன்னி
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்வேலைகளில்தடைதாமதங்கள்ஏற்படும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்நிதானமாகசெயல்படுவதுஉத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குபணியில்கவனம்தேவை.
துலாம்
இன்றுகுடும்பத்தில்திடீர்தனவரவுகள்உண்டாகும். புத்திரவழியில்மனமகிழ்ச்சிகூடும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைஎதிர்பாராதவகையில்கிடைக்கும். கூட்டாளிகளின்ஆலோசனையால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைபலப்படும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்பணவரவுதாராளமாகஇருக்கும். பிள்ளைகள்வழியாகநல்லதுநடக்கும். வியாபாரவிஷயமாகமேற்கொள்ளும்பயணத்தால்வெளிவட்டாரநட்புஏற்படும். உடல்நிலைசீராகும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇனியநிகழ்வுகள்நடைபெறும். சுபகாரியங்கள்கைகூடும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைந்துகாணப்படும். உடன்பிறந்தவர்களுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுஅதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்களின்ஆதவும்ஒத்துழைப்பும்கிட்டும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகமாகும்.
மகரம்
இன்றுகுடும்பஉறவுகளிடம்நல்லஒற்றுமைநிலவும். பொருளாதாரநிலைஓரளவுசிறப்பாகஇருப்பதால்வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். பொன்பொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளால்பெருமைசேரும். வியாபாரத்தில்வேலையாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்பெண்களால்மகிழ்ச்சிஅதிகரிக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். உறவினர்களின்வருகையால்சந்தோஷம்கூடும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். வியாபாரரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும்.
மீனம்
இன்றுதொழில்ரீதியானவெளியூர்பயணங்களால்அலைச்சலும்உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். அலுவலகத்தில்மேலதிகாரிகளால்எதிர்பாராதபிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.